← Back

Soda Bottle Song Lyrics

Singers : Yazin Nizar, Sathyan and Anthony Dasan Music by : Yuvan Shankar Raja Male : Muttagossu murungakeerai Kothamalli karuvapillai Urla kelangu karla kelangu Senai kelungu seeni kelangu Vendakka valakka venkayam betroottu Podalanga paavakka thakkali carrottu.. Male : Saakulathan vanthirukkum Gandipuram markettu Saaku vechhu sarakadikkum Nangellam rockettu… Male : Soda bootle kazhuthukulla Goliya pottathu yaruda Solayamma kazhuthumelae Thaliya pottathu yaru da Male : Munthiri thopulla sarkkadipon Veliya potathu yaru da Mooru bottle monthathukae Mattaya potathu yaru da Chorus : Mamma peru vaasu Marketukkae bossu Vanthu ninnaal classu Ivan kaiyya thotta kaasu Male : Ada mootta thukkum Aalukellaam meter vadee daa Pasanga hearta theranthu Ponnukuellaam water vadee daa Chorus : Mamma peru vaasu Marketukkae bossu Vanthu ninnaal classu Ivan kaiyya thotta kaasu Male : Muttagossunu peru irukku Mutta yenga theduda Kathirikayil kathiri illa Emathitaan paruda Male : Thamara poovukku daavanipottu Nadakka sonnathu yaruda Roja poovukku jakettu pottu Roatilae vittavan paavida Male : Poranthunadu mayilu Iva idupa aattum rayilu Kaiya vechha jailu Piravu edukkanum naan bailu Male : Hey coimbathore poonukellam Lollu athigamdaa Antha lolla thangum pasangalukku Thillu athigamdaa Chorus : Mamma peru vaasu Marketukkae bossu Vanthu ninnaal classu Ivan kaiyya thotta kaasu Male : Kaaramaga sarakadikka Oorugayae pothumda Veeramaaga sarakadikka Vettum kuthum venumda Male : Sogamaaga kudikanum na Kaadhal tholvi irukkuda Saakkillama sarakadicha Thanni vandinnu peruda Male : Hey birthday na party Daily life ooti Attracity looti Apparam avunthu kedakum veti Male : Marutha mala muruganukku Thathupulla da Naanga gandipuram marketukae Kathupulla da Chorus : Mamma peru vaasu Marketukkae bossu Vanthu ninnaal classu Ivan kaiyya thotta kaasu
பாடகர்கள் : யாஸின் நிசார், சத்யன் மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : முட்ட கோசு முருங்கக்கீறை கொத்தமல்லி கருவாப்புல உருள கிழங்கு கருண கிழங்கு சீனி கிழங்கு சேன கிழங்கு வெண்டக்கா வாழக்கா வெங்காயம் பீட்ரூட்டு பொடலங்கா பாவக்கா தக்காளி கேரட்டு ஆண் : சாக்குலதான் வந்திருக்கும் காந்திபுரம் மார்க்கெட்டு சாக்கு வெச்சு சரக்கடிக்கும் நாங்கெல்லாம் ராக்கெட்டு ஆண் : சோடா பாட்டில் கழுத்துக்குள்ள கோலிய போட்டது யாருடா சோலயம்மா கழுத்து மேல தாலிய போட்டது யாருடா ஆண் : முந்திரி தோப்புல சரக்கடிப்போம் வேலிய போட்டது யாருடா மோறு பாட்டில மோந்ததுக்கு மட்டய போட்டது யாருடா குழு : மாமா பேரு வாசு மார்கெட்டுக்கே பாஸு வந்து நின்னா கிளாஸ்ஸு இவன் கையத்தொட்டா காசு ஆண் : அட மூட்ட தூக்கும் ஆளுகெல்லாம் மீட்டர் வட்டி டா பசங்க ஹார்ட திறந்த பொண்ணுக்கு எல்லாம் வாடர் வட்டி டா குழு : மாமா பேரு வாசு மார்கெட்டுக்கே பாஸு வந்து நின்னா கிளாஸ்ஸு இவன் கையத்தொட்டா காசு ஆண் : முட்ட கோசுன்னு பேரு இருக்கு முட்டைய எங்க தேடுடா கத்திரிகாயில் கத்திரி இல்ல ஏமாத்திட்டான் பாருடா ஆண் : தாமர பூவுக்கு தாவணி போட்டு நடக்க சொன்னது யாருடா ரோஜா பூவுக்கு ஜாக்கெட்டு போட்டு ரோடுல விட்டவன் பாவி டா ஆண் : பொறந்த நாடு மயிலு இவ இடுப்பு ஆட்டும் ரயிலு கைய வெச்ச ஜெயிலு பிறவு எடுக்கணும்டா பெயிலு ஆண் : ஹே கோயம்புதூர் பொண்ணுக்கெல்லாம் லொள்ளு அதிகம்டா அந்த லொள்ள தாங்கும் பசங்களுக்கு தில்லு அதிகம்டா குழு : மாமா பேரு வாசு மார்கெட்டுக்கே பாஸு வந்து நின்னா கிளாஸ்ஸு இவன் கையத்தொட்டா காசு ஆண் : காரமாக சரக்கடிக்க ஊறுகாயே போதுண்டா வீரமாக சரக்கடிக்க வெட்டும் குத்தும் வேணும்டா ஆண் : சோகமாக குடிக்கனும்னா காதல் தோல்வி இருக்குடா சாக்கு இல்லாம சரக்கடிச்சா தண்ணி வண்டினு பேருடா ஆண் : ஹே பர்த்து டே நா பார்டி டைலி லைப் ஓட்டி அட்ராசிட்டி லூட்டி அப்புறம் அவுந்து கெடக்கும் வெட்டி ஆண் : மருத மல முருகனுக்கு தத்துபுள்ளடா நாங்க காந்திபுரம் மார்கெட்டுக்கே தத்து புள்ளடா குழு : மாமா பேரு வாசு மார்கெட்டுக்கே பாஸு வந்து நின்னா கிளாஸ்ஸு இவன் கையத்தொட்டா காசு