← Back

Kannanai Kanpaya Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya..aaa….aa…aa…aa… Female : Kannilae thalaivan mugham vandhu Aaa…aaa…aaa..haa…aa…aa… Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Female : Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa Female : Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Penmai yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu Yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu Female : Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa Female : Neerum ennai suduthae Aaa…aa…aaa…aa..haa…aa…aa..aa…aa.. Aaa…aa…aa…aa…aaa…aa…aa… Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae Female : Un kai thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu Thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu Female : Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Aaa…aaa…aa…aa…aa…aaa…
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா……ஆஅ…..ஆ…..ஆ….ஆ… பெண் : கண்ணிலே தலைவன் முகம் வந்து ஆஅ…..ஆஅ……ஆ…..ஹா…..ஆ…..ஆ…. கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா பெண் : தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே பெண்மை ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா பெண் : நீரும் என்னை சுடுதே ஆஅ……ஆ…..ஆஅ….ஆ…ஹா….ஆ….ஆ….ஆ…ஆ… ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ….ஆ…ஆ… நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே…..ஏ… நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே பெண் : உன் கை தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை மலர் வனம் என்று மலர்வது தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை லர் வனம் என்று மலர்வது பெண் : கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா ஆஅ…..ஆஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..