← Back

Amma Aluvugiren Song Lyrics

Singers : Nivas Music by : Vijay Antony Female : Ohoo…hoo…ooo Ohoo…ooo..hooo… Haaa…haaa..haa…aaa… Haaa…haaa..haa…aaa… Male : Adi vayitril idam koduthu Kannukkul kaathavalae Naan rusiyaai saapidavae Dhinam pasiyinil paduthavalae Male : Thoppul kodi valiyae Un uyirai kudithen naan amma Naan thaan jeyithidavae Anudhinamum thotraai neeyamma Kurudhiyinai kuduthavalae thaayae Male : Ammaaaa…aluvugiren Naan ammaa…aluvugiren Ammaaaa…aluvugiren Naan ammaaaa…katharugiren Male : Panikudam udainthu Naan varugaiyilae Kadum valiyilum Siru punnagai purinthaai Male : Unviral pidithu Naan nadakaiyilae Kaal edaravae Nenjam padhariyae thudithaai Male : Oorum paalai raththamaaki Koduthu vittu povaai Sagum bothum pillaikaaga Nenjam vaaduvaai Male : Ada andradam kondada Naam vanthu mandrada Thaayin paadham irukku Pala kovil kulangal etharkku Male : Ammaaaa…aluvugiren Naan ammaa…aluvugiren Ammaaaa…aluvugiren Naan ammaaaa…katharugiren Male : Adi vayitril idam koduthu Kannukkul kaathavalae Naan rusiyaai saapidavae Dhinam pasiyinil paduthavalae Male : Thoppul kodi valiyae Un uyirai kudithen naan amma Naan thaan jeyithidavae Anudhinamum thotraai neeyamma Kuridhiyinai kuduthavalae thaayae
பாடகர் : நிவாஸ் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி பெண் : ஓஹோ..ஹோ..ஓ… ஓஹோ..ஹோ..ஓ… ஹா….ஹா..ஹா..ஆ… ஹா….ஹா..ஹா..ஆ… ஆண் : அடி வயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே நான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவளே ஆண் : தொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நான் அம்மா நான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா குருதியினை குடுத்தவளே தாயே ஆண் : அம்மா அலுவுகிறேன் நான் அம்மா அலுவுகிறேன் அம்மா அலுவுகிறேன் நான் அம்மா கதறுகிறேன் ஆண் : பனிக்குடம் உடைந்து நான் வருகையிலே கடும் வலியிலும் சிறு புன்னகை புரிந்தாய் ஆண் : உன்விரல் பிடித்து நான் நடக்கையிலே கால் எடரவே நெஞ்சம் பதறியே துடித்தாய் ஆண் : ஊறும் பாலை ரத்தமாக்கி கொடுத்து விட்டு போவாய் சாகும் போதும் பிள்ளைக்காக நெஞ்சம் வாடுவாய் ஆண் : அட அன்றாடம் கொண்டாட நாம் வந்து மன்றாட தாயின் பாதம் இருக்கு பல கோவில் குளங்கள் எதற்கு ஆண் : அம்மா அலுவுகிறேன் நான் அம்மா அலுவுகிறேன் அம்மா அலுவுகிறேன் நான் அம்மா கதறுகிறேன் ஆண் : அடி வயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே நான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவளே ஆண் : தொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நான் அம்மா நான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா குருதியினை குடுத்தவளே தாயே