← Back

Aathaadi Allikodi Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus : Aaa….. Female : Aathaadi alli kodi Poothaadum malli chedi Female : Eeramaana aadai thaan Baaram aaga koodudhae Osai seiyum neer alai Aasai nenjai thoondudhae Koocham indri jodiyaai Neechal podum velai thaan Naanum neeyum kaanalaam Naalum krishna leelai thaan Female : Vaadaamal naan ingu vaada Inbam vaaraadho nee ennai kooda Undhan thol mel saaya Vellam thaen pol paaya Female : Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus : Aaa….. Female : Netru vandha naayagi Aatril moozhgi odinaal Neenda kaala kaadhali Nenjil nindru aadinaal Vaari vaari ennai nee maarbil mella thaangidu Paarijaadha pookkalil oorum thaenai vaangidu Female : Maen melum mogangal kooda Nenjil yaedhaedho ennangal oda Ennai nee thaan theenda Unnai naan thaan vaenda Female : Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus : Aaa….. Female : Aathaadi alli kodi Pootthaadum malli chedi
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ……… பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி பெண் : ஈரமான ஆடைதான் பாரமாகக் கூடுதே ஓசை செய்யும் நீர் அலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே கூச்சம் இன்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளைதான் நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ண லீலைதான் பெண் : வாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைக் கூட உந்தன் தோள் மேல் சாய வெள்ளம் தேன் போல் பாய பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ…… பெண் : நேற்று வந்த நாயகி ஆற்றில் மூழ்கி ஓடினாள் நீண்ட கால காதலி நெஞ்சில் நின்று ஆடினாள் வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு பெண் : மேன் மேலும் மோகங்கள் கூட நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட என்னை நீ தான் தீண்ட உன்னை நான்தான் வேண்ட பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ…… பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி