← Back

Ithana Naala Yaarum Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Prathima Dinesh Music by : G. V. Prakash Kumar Whistle : ………………………… Male : Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan Female : Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan Male : Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora Male : Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male : Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Whistle : …………………….. Male : ……………………………. Male : Kuththu eetti kannala Kuththama nee kollura Puzhungarisi pola thaan Yendi ennai mellura Female : Hey kirukku pudikka vaikka Ninaikkura nee Thaniya pulamburanae rasikkura nee Ethukku en kanava erikkura nee Bommai pola enna udaikkura nee Male : Unnai vida ulagathula Osanthathonnum illai Oviyama vaanathula varanju vaippendi Ennaattam unnai thaan kadhalippathaaru Male : Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male : Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Male : Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan Female : Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan Male : Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora Male : Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male : Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Whistle : ……………………………
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ப்ரதிமா தினேஷ் இசை அமைப்பாளர் : G. V. பிரகாஷ் குமார் ஆண் : இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான் பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான் பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான் நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான் ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன் எங்கே நான் போனாலும் எதிர்ல போறா ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் விசில் : …………………………………………….. ஆண் : ……………………………………………….. ஆண் : குத்து ஈட்டி கண்ணால குத்தாம நீ கொல்லுற புழுங்கரிசி போல தான் ஏண்டி என்னை மெல்லுற பெண் : ஹே கிறுக்கு புடிக்க வைக்க நினைக்குற நீ தனியா புலம்புரனே ரசிக்குற நீ எதுக்கு என் கனவ எரிக்குற நீ பொம்மை போல என்ன உடைக்குற நீ ஆண் : உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் ஆண் : இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான் பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான் பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான் நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான் ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன் எங்கே நான் போனாலும் எதிர்ல போறா ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் விசில் : ……………….