← Back

Eppavume Song Lyrics

Singer : Judah Sandhy Music by : Sathya Male : Eppavumae venumada friend-u Ellaathukkum venumada friend-u Wife illaama vaazhndhavanum undu Friend illaama day life-u endu Male : Aarellaam kadalilae Serum serum allava Aarezhuthu kadal dhaan friend-u Nee illai endrathum Ada naanum illai allava Heartukkul beatu friend-u Male : F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu…undu.. Male : Vaada poda maaman machi Vaarthai vedham aagum Vaanga ponga sir madam Sonna sogam aagum Male : Problem endru vandhaal Unnai sondham thaangidaathu Laabam nastam enni paatha Endrum natpu serndhidathu Male : Malarinum melliya uravu Maru jenmam thodargira kanavu Male : Adi thadi namamkkullae Puthiyathillai Sandaikku thadaiyumillai Aval ival nammai endrum Pirithathillai Kaadhal natpai vida uyarndhathillai Male : F R I E N D friend-u Friendukkulla ellam ellam undu.. undu.. {Oh oh oh oh ohooo…. Ohooo..ooohooo…ohoooo} (2) Male : AK 47 kooda Pookkal aagi pogum Merkkil kooda friendship aalae Sunrise-um undaagum Male : Hockey bat-ai polae Pirivai thookki adippomae Jockey vaithu vaanam eri Star-ai thoduvomae Male : Idaivelikkoru thadai vithippom Tholaivilum aruginil iruppom Male : Nadai udai Paavanai yaavilumae Nanbanin saayalada Padai balam ena Thunai irundhaal Pagaiyae thooram odumada Male : Oh oh oh oh ohooo…. Ohooo..ooohooo…ohoooo Male : Eppavumae venumada friend-u Ellaathukkum venumada friend-u Wife illaama vaazhndhavanum undu Friend illaama day life-u endu Male : Aarellaam kadalilae Serum serum allava Aarezhuthu kadal dhaan friend-u Nee illai endrathum Ada naanum illai allava Heartukkul beatu friend-u Male : {Oh oh oh oh ohooo…. Ohooo..ooohooo…ohoooo} (2)
பாடகர் : ஜூடா சந்தி இசையமைப்பாளர் : சத்யா ஆண் : எப்பவுமே வேணுமடா பிரண்டு எல்லாத்துக்கும் வேணுமடா பிரண்டு ஒய்ப் இல்லாம வாழ்ந்தவனும் உண்டு பிரண்ட் இல்லாம டே லைப் எண்டு ஆண் : ஆறெல்லாம் கடலிலே சேரும் சேரும் அல்லவா ஆறெழுத்து கடல் தான் பிரண்டு நீ இல்லை என்றதும் அட நானும் இல்லை அல்லவா ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு ஆண் : பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு உண்டு ஆண் : வாடா போடா மாமன் மச்சி வார்த்தை வேதம் ஆகும் வாங்க போங்க சார் மேடம் சொன்னா சோகம் ஆகும் ஆண் : ப்ரொப்லெம் என்று வந்தால் உன்னை சொந்தம் தாங்கிடாது லாபம் நஷ்டம் எண்ணி பாத்தா என்றும் நட்பு சேர்ந்திடாது ஆண் : மலரினும் மெல்லிய உறவு மறு ஜென்மம் தொடர்கிற கனவு ஆண் : அடி தடி நமக்குள்ளே புதியதில்லை சண்டைக்கு தடையுமில்லை அவள் இவள் நம்மை என்றும் பிரித்ததில்லை காதல் நட்பை விட உயர்ந்ததில்லை ஆண் : பிரண்ட் பிரண்டு பிரண்டுகுள்ள எல்லாம் எல்லாம் உண்டு உண்டு { ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ } (2) ஆண் : எகே 47 கூட பூக்கள் ஆகி போகும் மேற்கில் கூட பிரண்ட்ஷிப் ஆளே சன் ரைஸ்சும் உண்டாகும் ஆண் : ஹாக்கி பேட் டை போலே பிரிவை தூக்கி அடிப்போமே ஜாக்கி வைத்து வானம் எரி ஸ்டாரை தொடுவோமே ஆண் : இடைவெளிக்கொரு தடை விதிப்போம் தொலைவிலும் அருகினில் இருப்போம் ஆண் : நடை உடை பாவனை யாவிலுமே நண்பனின் சாயலடா படை பலம் என துணை இருந்தால் பகையே தூரம் ஓடுமடா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஆண் : எப்பவுமே வேணுமடா பிரண்டு எல்லாத்துக்கும் வேணுமடா பிரண்டு ஒய்ப் இல்லாம வாழ்ந்தவனும் உண்டு பிரண்ட் இல்லாம டே லைப் எண்டு ஆண் : ஆறெல்லாம் கடலிலே சேரும் சேரும் அல்லவா ஆறெழுத்து கடல் தான் பிரண்டு நீ இல்லை என்றதும் அட நானும் இல்லை அல்லவா ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு ஆண் : { ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓஓஹோ ஓஹோ } (2)