← Back

Yaarukku Yaar Uravu Song Lyrics

Singer : Srinivas Music by : Srinivas Male : Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu Male : Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu Male : Vaerukku mann uravu Mannukku neer uravu Vaazhvukku nooruravu Pogum podhu yaar uravu Male : Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu Male : Aadhiyil vandha sondhangal kooda Paadhiyil maari vidum Male : Paadhiyil vandha sondhangal kooda Paadaikkum kooda varum Varuvadhil alla vaazhvadhil thaanae Uravugal maenmai perum Male : Pethadhu sondhaminnaa Mathadhu sondhamilla Ellaarum sondhaminnaa Inba thunbam yaedhum illa Male : Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu Male : Vaerukku mann uravu Mannukku neer uravu Vaazhvukku nooruravu Pogum podhu yaar uravu
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ் ஆண் : யாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு ஆண் : யாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு ஆண் : வேருக்கு மண் உறவு மண்ணுக்கு நீர் உறவு வாழ்வுக்கு நூறு உறவு போகும்போது யார் உறவு ஆண் : யாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு ஆண் : ஆதியில் வந்த சொந்தங்கள் கூட பாதியில் மாறிவிடும் ஆண் : பாதியில் வந்த சொந்தங்கள் கூட பாடைக்கு கூட வரும் வருவதில் அல்ல வாழ்வதில் தானே உறவுகள் மேன்மை பெரும் ஆண் : பெத்தது சொந்தமின்னா மத்தது சொந்தமில்ல எல்லாரும் சொந்தமின்னா இன்பம் துன்பம் எதும் இல்ல ஆண் : யாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு ஆண் : வேருக்கு மண் உறவு மண்ணுக்கு நீர் உறவு வாழ்வுக்கு நூறு உறவு போகும்போது யார் உறவு