← Back

Kalvare Kalvare Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : A.R. Rahman Female : Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo.. Female : Ummai enni ummai enni Oomai kangal thoongaathu Thalaiva en thalaiva agam ariveero.. Arulpuriveero.. Vaaram thorum azhagin baaram Koodum koodum kuraiyaathu Uravae en uravae udai kalaiveero.. Udal aniveero.. Chorus : aaahhh..aahhhhah…. Female : En aasai en aasai… Naanaa solven En aasai naanaa solven En aasai neeyae sonnaal.. Kannaalae aamaam enbenae Female : Engengae udhadu pogum Angangae uyirum pogum Anbaalae aala solvenae Valimigum idangal Vali migaa idangal Thamizhukku therigindrathae..aee.. Valimigum idangal Vali migaa idangal Thangalukku therigindrathaa.. Female : {Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo..} (2) Kalai solli thaareeroo..
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ பெண் : உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமைக் கண்கள் தூங்காது தலைவா என் தலைவா அகம் அறிவீரோ அருள் புரிவீரோ வாரந்தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ குழு : ………………………………………….. பெண் : என் ஆசை என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நீயே சொன்னால் கண்ணாலே ஆமாம் என்பேனே பெண் : எங்கெங்கே உதடு போகும் அங்கெங்கே உயிரும் போகும் அன்பாலே ஆளச் சொல்வேனே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா பெண் : { கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ } (2) கலை சொல்லி தாரீரோ