← Back

Orayiram Ottaigal Song Lyrics

Singer : K Music by : K Male : Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male : Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga…..nagalaa Male : Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male : Thookangalai thindru un Kan rendum veengum Thaakamalae thaakidum Bimbangal thondrum Male : Un parvaiyil ulagamae Pei vazhum koodu Per achamae perugida Kaadagum veedu Un veetileyae alaigirai Nee verumaiyodu Male : Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal Male : Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga…..nagalaa
பாடகர் : கிருஷ்ண குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார் ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : வாழ்வே திகிலா வானம் துகளா நரக……நகலா ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : தூக்கங்களை தின்று உன் கண் ரெண்டும் வீங்கும் தாக்காமலே தாக்கிடும் பிம்பங்கள் தோன்றும் ஆண் : உன் பார்வையில் உலகமே பேய் வாழும் கூடு பேர் அச்சமே பெருகிட காடாகும் வீடு உன் வீட்டிலேயே அலைகிறாய் நீ வெறுமையோடு ஆண் : ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல் ஆண் : வாழ்வே திகிலா வானம் துகளா நரக……நகலா