← Back

Nee Podhum Kanna Song Lyrics

Singer : Sean Roldan Music by : Sean Roldan Male : Hoo oo ooo Hoo oo oo Hoo oo ho ooo oo hoo Hoo oo ho ooo oo hoo Male : Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Male : Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku Male : Maganae undhan Magizhvondru thaan Adhu podhumae Manam nalladhu gunamulladhu Adhu podhumae Male : Uravil uyarnthu iru kanna Uyarntha nilaiyil iru Ninaikkum yaavum nadathi kaattu Male : Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku Male : Enakku pillai nee endraaga Iraivan thandha theerppadaa Enadhu gunam nee kollaamal Evarkkum vazhi kaattadaa Male : Ondraai iru nandraai iru Or thunbam unai anugaadhu Anbaai iru panbaai iru Thembaai iru Male : Oh uravil uyarnthu iru kanna Uyarntha nilaiyil iru Ninaikkum yaavum nadathi kaattu Male : Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Hoo oo aa…aa…. Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku Hoo oo oo..aaa…. Male : Maganae undhan Magizhvondru thaan Adhu podhumae Manam nalladhu gunamulladhu Adhu podhumae Hoo ooo oo aa…aaa… Hoo oo ooo ho ooo ooo……….
பாடகர் : ஷான் ரோல்டன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா உயர்ந்த நிலையில் இரு நினைக்கும் யாவும் நடத்தி காட்டு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு ஆண் : எனக்கு பிள்ளை நீ என்றாக இறைவன் தந்த தீர்ப்படா எனது குணம் நீ கொள்ளாமல் எவர்க்கும் வழி காட்டடா ஆண் : ஒன்றாய் இரு நன்றாய் இரு ஓர் துன்பம் உனை அணுகாது அன்பாய் இரு பண்பாய் இரு தெம்பாய் இரு ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா உயர்ந்த நிலையில் இரு நினைக்கும் யாவும் நடத்தி காட்டு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ