← Back

Kadavul Vazhum Kovilile Song Lyrics

Singer : P. Jayachandran Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Kalai izhantha maadaththilae Mugaari raagam mugaari raagam Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Kalai izhantha maadaththilae Mugaari raagam mugaari raagam Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Male : Munthaanai paarththu munnooru kavithai Ennaalum ezhuthum kavingargal kodi Munthaanai paarththu munnooru kavithai Ennaalum ezhuthum kavingargal kodi Munnaadi ariyaa penn manathai kettu Anbundu vaazhum kaalaiyar kodi Male : Oru thalai raagam entha vagaiyinil saarum Aval irakkaththai thedum en manam paadum Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Kalai izhantha maadaththilae Mugaari raagam mugaari raagam Male : Kinattrukkul vaazhum thavalaiyai pola Manaththukkul aadum aasaigal kodi Kinattrukkul vaazhum thavalaiyai pola Manaththukkul aadum aasaigal kodi Kann ketta pinnae sooriya udhayam Entha pakkam aanaal enakkenna podi Male : Oru thalai raagam entha vagaiyinil saarum Aval irakkaththai thedum en manam paadum Male : Kadavul vaazhum kovililae karpoora dheepam Kalai izhantha maadaththilae Mugaari raagam mugaari raagam
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முந்தானை பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி முன்னாடி அறியா பெண் மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி ஆண் : ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி ஆண் : ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும் அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும் ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம் முகாரி ராகம்