← Back

Hello Aasai Deepam Song Lyrics

Singers : S. Janaki and Deepan Chakravarthy Music by : Ilayaraja and Gangai Amaran Male : Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female : Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Male : Un kannaodu en dhegamae….ae… Female : Aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Male : Raavum pagalum Paesum mozhigal naadhashwaram Female : Paavai uyirum Vaazhvum ninaivum naadhan varamae Male : Vaadai varuguthu kulir vathaiththiduthae Female : Koodi irunthida manam thaviththiduthae Male : Kadhalin paadhaiyil inbalogamae… Female : Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Male : Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Female : Un kannaodu en dhegamae….ae… Male : Aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female : Naalum ninaiththaen Aaviyenathaan devan unaiyae Male : Paasa mazhaiyil paadum Kuyilae neeyum isaiyae Female : Kadhal thalaivan varam kidaiththathuvae Male : Paavai varavil vizhi kulirnthathuvae Female : Koodavum naadavum thaagam theerumae Male : Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female : Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Male : Un kannaodu en dhegamae….ae… Female : Aasai dheepamae… Kannae kadhal vaedhamae… Both : …………………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆண் : ஹலோ ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே….. ஹலோ ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே…. பெண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே ஆண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ….. பெண் : ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே…. ஆண் : ராவும் பகலும் பேசும் மொழிகள் நாதஸ்ரவமே பெண் : பாவை உயிரும் வாழ்வும் நினைவும் நாதன் வரமே ஆண் : வாடை வருகுது குளிர் வதைத்திடுதே பெண் : கூடி இருந்திட மனம் தவித்திடுதே ஆண் : காதலின் பாதையில் இன்பலோகமே… பெண் : ஹலோ ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே….. ஆண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே பெண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ….. ஆண் : ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே…. பெண் : நாளும் நினைத்தேன் ஆவியெனதான் தேவன் உனையே ஆண் : பாச மழையில் பாடும் குயிலே நீயும் இசையே பெண் : காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே ஆண் : பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே பெண் : கூடவும் நாடவும் தாகம் தீருமே…. ஆண் : ஹலோ ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே….. ஹலோ ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே…. பெண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே ஆண் : உன் கண்ணோடு என் தேகமே….ஏ….. பெண் : ஆசை தீபமே…. கண்ணே காதல் வேதமே…. இருவர் : லல்லா லால லால லா லல்லா லால லால லா