← Back

Ellorukkum Bothai Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Ellorkkum bodhai tharum Intha devanin thiraatchai kodi Female : Ellorkkum bodhai tharum Intha devanin thiraatchai kodi Eppothumae thiranthirukkum Ival maaligai vaasal padi Female : Engengu suvai vendum Angangu adhu thondrum Engengu suvai vendum Angangu adhu thondrum Female : Naadakaththai moodi vaikkum thiraiseelai Kadhai aarambikkum neraththilae thiranthu kollum Thaenaruvi oori varum ilancholai Nee thaedi varum velai kandu mayanga vaikum Ennavo inbamaam indru vaa paarkkalaam Female : Ellorkkum bodhai tharum Intha devanin thiraatchai kodi Female : Mangayaril Ponnazhagi magathalaenaa Entha maathum ival kaaladikku eeduthaanaa Angamellaam ponguvathu inba oottru Nee aadividu orr iravu vanthu paarththu Konjavaa unnidam konjam vaa ennidam Konjavaa unnidam konjam vaa ennidam Female : Ellorkkum bodhai tharum Intha devanin thiraatchai kodi Eppothumae thiranthirukkum Ival maaligai vaasal padi Female : Engengu suvai vendum Angangu adhu thondrum Engengu suvai vendum Angangu adhu thondrum
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எல்லோர்க்கும் போதை தரும் இந்த தேவனின் திராட்சைக் கொடி பெண் : எல்லோர்க்கும் போதை தரும் இந்த தேவனின் திராட்சைக் கொடி எப்போதுமே திறந்திருக்கும் இவள் மாளிகை வாசல் படி பெண் : எங்கெங்கு சுவை வேண்டும் அங்கங்கு அது தோன்றும்………. எங்கெங்கு சுவை வேண்டும் அங்கங்கு அது தோன்றும்………. பெண் : நாடகத்தை மூடிவைக்கும் திரைச்சீலை கதை ஆரம்பிக்கும் நேரத்திலே திறந்து கொள்ளும் தேனருவி ஊறி வரும் இளஞ்சோலை நீ தேடிவரும் வேலைக் கண்டு மயங்க வைக்கும் என்னவோ இன்பமாம் இன்று வா பார்க்கலாம் பெண் : எல்லோர்க்கும் போதை தரும் இந்த தேவனின் திராட்சைக் கொடி பெண் : மங்கையரில் பொன்னழகி மகதலேனா எந்த மாதும் இவள் காலடிக்கு ஈடுதானா அங்கமெல்லாம் பொங்குவது இன்ப ஊற்று நீ ஆடிவிடு ஓர் இரவு வந்து பார்த்து கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம் கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம் பெண் : எல்லோர்க்கும் போதை தரும் இந்த தேவனின் திராட்சைக் கொடி எப்போதுமே திறந்திருக்கும் இவள் மாளிகை வாசல் படி பெண் : எங்கெங்கு சுவை வேண்டும் அங்கங்கு அது தோன்றும்………. எங்கெங்கு சுவை வேண்டும் அங்கங்கு அது தோன்றும்……….