← Back

Ennil Vazhum Jeevane Song Lyrics

Singers : S. Janaki and K. J. Jesudass Music by : Chandrabose Female : Aaa…..aaa….aaa….aa…..aa…. Male : Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae Female : Oru vaanaga sorkkam kaaladiyoram Vanthathai naan paarththaen Male : Nee konjidum neram anjugam pesum Senthamizh naan kettaen Female : Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae Male : Kannmani unthan kaaladiyosai Adhuthaan enakku suga raagam Female : Kadhalan naalum kangalil pesum Mozhithaan enakku pudhu vedham Male : Kaigalil thaavi kaarkuzhal neevi Female : Kaigalil thaavi kaarkuzhal neevi Male : Anaikkum anaippil pasiyaarum….hoi Female : Ennil vaazhum jeevanae hoi Male : Inbam ennum raagamae Male : Bharathidasan paarvaiyil thondrum Azhagin sirippae neethaanaa Female : Appadiyaanaal naanunnai ketppaen Thamizhin iyakkam needhaanaa Male : Kattilil naalum kavi arangerum Female : Kattilil naalum kavi arangerum Male : Ilamai ninaive nalanthaanaa hoi… Female : Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae Male : Oru vaanaga sorkkam kaaladiyoram Vanthathai naan paarththaen Female : Nee konjidum neram anjugam pesum Senthamizh naan kettaen Both : Ennil vaazhum jeevanae hoi Inbam ennum raagamae……
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆஆ….ஆஆ….ஆஆ….ஆ….ஆ… ஆண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்… இன்பம் என்னும் ராகமே பெண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன் ஆண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன் பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்… இன்பம் என்னும் ராகமே… ஆண் : கண்மணி உந்தன் காலடியோசை அதுதான் எனக்கு சுக ராகம் பெண் : காதலன் நாளும் கண்களில் பேசும் மொழிதான் எனக்கு புது வேதம் ஆண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி பெண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி ஆண் : அணைக்கும் அணைப்பில் பசியாறும்….ஹோய்.. பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்… ஆண் : இன்பம் என்னும் ராகமே… ஆண் : பாரதிதாசன் பார்வையில் தோன்றும் அழகின் சிரிப்பே நீதானா பெண் : அப்படியானால் நானுன்னை கேட்பேன் தமிழின் இயக்கம் நீதானா ஆண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும் பெண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும் ஆண் : இளமை நினைவே நலந்தானா ஹோய்…. பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்… இன்பம் என்னும் ராகமே ஆண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம் வந்ததை நான் பார்த்தேன் பெண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும் செந்தமிழ் நான் கேட்டேன் இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்… இன்பம் என்னும் ராகமே…