← Back

Kalaimaane Song Lyrics

Singer : Hariharan Music by : A. R. Rahman Male : Kannae nee pogum Vazhi engu ponaalum Ellaa vazhiyum En veettu vaasalil Vanthudhaan mudiyum… Male : Kaadhaliyae… Male : Kalaimaanae… Kalaimaanae un thalai kodhavaa Iragaalae un udal neevavaa Un kaiyilae… Un kaiyilae poo valai podavaa Un kaiyilae poo valai podavaa Panju kaalgalai nenjil soodavaa Male : Kaadhaliyae… Male : Tholaivaanapodhu pakkamaanaval Pakkam vandha podhu tholaivaavadho Tholaivaanapodhu pakkamaanaval Pakkam vandha podhu tholaivaavadho Male : Mozhiyodu sollukku oodal ennavo Shirungaara poovukku sevai seiyavo… Un kaiyilae poo valai podavaa Un paadhayil poo mazhai sindhavaa Panju kaalgalai nenjil soodavaa Male : Kaadhaliyae… Male : Poonjolai amarndhu sendraai Konja neramae Sondha vaasam marandha poovil Undhan vaasamae Poonjolai amarndhu sendraai Konja neramae Sondha vaasam marandha poovil Undhan vaasamae Male : Nee ennai pirindhadhaai Yaar sonnadhu En uyir ulla pullidhaan Nee vaazhvadhu Male : Un kaiyilae poo valai podavaa Un paadhayil poo mazhai sindhavaa Panju kaalgalai nenjil soodavaa Nenjil soodavaa nenjil soodavaa Nenjil soodavaa ….nenjil soodavaa Male : Kaadhaliyae…
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும் எல்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்து தான் முடியும் ஆண் : காதலியே ஆண் : கலைமானே கலை மானே உன் தலை கோதவா இறகாலே உன் உடல் நீவவா உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா உன் கையிலே பூ வலை போடவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ஆண் : காதலியே ஆண் : தொலைவானபோது பக்கமானவள் பக்கம் வந்த போது தொலைவாவதோ தொலைவானபோது பக்கமானவள் பக்கம் வந்த போது தொலைவாவதோ ஆண் : மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ உன் கையிலே பூ வலை போடவா உன் பாதையில் பூ மழை சிந்தவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ஆண் : காதலியே ஆண் : பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே ஆண் : நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது என் உயிர் உள்ள புள்ளி தான் நீ வாழ்வது ஆண் : உன் கையிலே பூ வலை போடவா உன் பாதையில் பூ மழை சிந்தவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா நெஞ்சில் சூடவா ஆண் : காதலியே