← Back

Udal Uruga Ulam Uruga Song Lyrics

Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Female : Udal uruga ulam uruga Oonellaam nekkuruga… aaa….aaa….aaa….. Kuzhaloodhi isai paadi Enaithaedi vandhu… Kadal vanna thirumaeni Ezhirkolam kaatti Kanavinilae enai manandha kannaa… Aa…aaa…aaa….aaa…aaa… En giridharanae Kanavinilae enai manandha kannaa Kanavinilae enai manandha kannaa Giridharanae Female : Padamudiyaa thuyaram indha Paedhai padavilaiyo Padamudiyaa thuyaram indha Paedhai padavilaiyo Paavi uyir un pirivaal Thaeivadharindhilaiyo…ooo…hooo… Female : Idar kadalil meeraavai Thavikkavittae…ae…hae…hae… Idar kadalil meeraavai Thavikkavittae…ae…ae…hae… Meeraavai thavikkavittae… Ae…ae…hae…hae… Indru engu sendraai ennarasae Engu sendraai ennarasae Ennarasae ennarasae Engu maraindhanaiyo…hoo ooo hoo
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : உடல் உருக உளம் உருக ஊனெல்லாம் நெக்குருக….. ஆஅ….ஆஅ…..ஆஅ….. குழலூதி இசை பாடி எனைத்தேடி வந்து… கடல் வண்ணத் திருமேனி எழிற்கோலம் காட்டி கனவினிலே எனை மணந்த கண்ணா… ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…… என் கிரிதரனே கனவினிலே எனை மணந்த கண்ணா கனவினிலே எனை மணந்த கண்ணா கிரிதரனே பெண் : படமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ படமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ… பாவி உயிர் உன் பிரிவால் தேய்வதறிந்திலையோ…ஓ…..ஹோ… பெண் : இடற் கடலில் மீராவை தவிக்கவிட்டே…ஏ…ஹே…ஹே… இடற் கடலில் மீராவை தவிக்கவிட்டே…ஏ…ஏ…ஹே… மீராவை தவிக்கவிட்டே… ஏ…ஏ…ஹே…ஹே… இன்று எங்கு சென்றாய் என்னரசே எங்கு சென்றாய் என்னரசே என்னரசே என்னரசே எங்கு மறைந்தனையோ…..ஹோ ஓஒ ஹோ