← Back

Nilavillamal Vaanirukkum Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Ibrahim Lyrics by : Vaali Humming : ……….. Male : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Female : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Male : Munnum pinnum nadai Pinni pinni varum paavaiyae Female : Hooo oo ooo oo Male : Munnum pinnum nadai Pinni pinni varum paavaiyae Kaadhal thottram thottram enna Solven ennai mayakkudhae Azhagae arugae varuvaaya Innuma Female : Hum Male : Vetkama Female : Hum Male : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Female : Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Female : Alli alli sella Mella mella vandha mannava Male : Ahaahaa aaaaa aa Female : Alli alli sella Mella mella vandha mannava Sugam thedi thedi varum allava Innum sollavaa Arugae arugae varuvenae Achama Male : Hum Female : Innuma Male : Hum Male : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Female : Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Male : Thanga thirumugam thaenaaroo Nee tharaiyil thavaum poonthaeroo Female : Mannavan enbathum needhaano Oru maaligai enbadhu manam thaano Female : Ezhai angae varuvenae Male : Ennai unakku tharuvenae hmm Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum Neeyillamal naan illai Un ninaivillamal ver illai Both : Nilavillamal vaanirukkum Malarillamal thaenirukkum
பாடகர்கள் : டி. எம் .சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இப்ராஹிம் பாடல் ஆசிரியர் : வாலி முனகல் : …………….. ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை….. பெண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை….. இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் ஆண் : முன்னும் பின்னும் நடை பின்னி பின்னி வரும் பாவையே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : முன்னும் பின்னும் நடை பின்னி பின்னி வரும் பாவையே காதல் தோற்றம் தோற்றம் என்ன சொல்வேன் என்னை மயக்குதே அழகே அருகே வருவாயே இன்னுமா பெண் : ஹும்…. ஆண் : வெட்கமா பெண் : ஹும் …. ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் பெண் : நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை….. பெண் : அள்ளி அள்ளி செல்ல மெல்ல மெல்ல வந்த மன்னவா ஆண் : ஹா..ஆஅ..ஆ.ஆ…. பெண் : அள்ளி அள்ளி செல்ல மெல்ல மெல்ல வந்த மன்னவா சுகம் தேடி தேடி வரும் அல்லவா இன்னும் சொல்லவா…… அருகே அருகே வருவேனே அச்சமா ஆண் : ஹும்…… பெண் : இன்னுமா ஆண் : ஹும்……. ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் பெண் : நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை….. இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் ஆண் : தங்க திருமுகம் தேனாறோ நீ தரையில் தவழும் பூந்தேரோ பெண் : மன்னவன் என்பதும் நீதானோ ஒரு மாளிகை என்பது மனம் தானோ பெண் : ஏழை அங்கே வருவேனே ஆண் : என்னை உனக்கு தருவேனே இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும் நீயில்லாமல் நானில்லை உன் நினைவில்லாமல் வேறில்லை….. இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும்