← Back

Ye Rasa Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja and Ilayaraja Male : Ho oo oo oo oo Nenachathonnu nenachathonnu Nenachathonnu ho ho oo Male : Nenachathonnu nadanthathonnu Ye rasa Nee kettathonnu kedachathonnu Ye rasa Aadi odi alainchathenna Ye rasa Nee onnaithedi tholachathenna Ye rasa Male : Vaazhkkai onnum baaram illa Vaa laesa Nambikkaiya vittu vidaatha Vaa rasa Thannambikkai onnae onnu Podhaathaa Un sogam theerum paadhai maarum Vaa rasa Male : Nenachathonnu nadanthathonnu Ye rasa Nee kettathonnu kedachathonnu Ye rasa Male : Hoo oo oo Thannaala ethuvum inga Maaraporathillai Munnala neeyum ezhunthu Vaa mella Male : Yaaraala aagumunnu Malaichupoyi ninna Unnaala edhuvum mudiyum Vaa munna Male : Ellaarukkum neram varum Nallaarukkum kaalam varum Maatrangal thaan maaraathathu Un Vaazhkkaiyum Kaimaaruthu Male : Appapppa deivamum kuttividum Appothaan buthi varum Ennangal unnidam sutham endraal Vetri unnai sutri varum Male : Nenachathonnu nadanthathonnu Ye rasa Nee kettathonnu kedachathonnu Ye rasa Thaana raa aa ree raa naa naa naa…..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹோ ஓ ஓ ஓ … நெனச்சதொன்னு நெனச்சதொன்னு நெனச்சதொன்னு ஹோ ஹோ ஹோ ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா ஆடி ஓடி அலைஞ்சதென்ன ஏ ராசா நீ ஒன்னைத்தேடி தொலைச்சதென்ன ஏ ராசா ஆண் : வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்ல வா லேசா நம்பிக்கையை விட்டுவிடாத வா ராசா தன்னம்ம்பிக்கை ஒன்னே ஒன்னு போதாதா ஒன் சோகம் தீரும் பாதை மாறும் வா ராசா ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா ஹே ஏ ஆண் : ஹோ ஓ ஓ தன்னால எதுவும் இங்க மாறப்போறதில்லை முன்னால நீயும் எழுந்து வா மெல்ல ஆண் : யாரால ஆகுமுன்னு மலைச்சுப்போயி நின்ன உன்னால எதுவும் முடியும் வா முன்ன ஆண் : எல்லாருக்கும் நேரம் வரும் நல்லாருக்கும் காலம் வரும் மாற்றங்கள்தான் மாறாதது உன் வாழ்க்கையும் கைமாறுது ஆண் : அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும் அப்பத்தான் புத்தி வரும் எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால் வெற்றி உன்னை சுற்றி வரும் ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு ஏ ராசா நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு ஏ ராசா ஆண் : தன நானா ……