← Back

Neeye Song Lyrics

Singers : Yazin Nizar and Sharanya Srinivas Music by : Phani Kalyan Female : Neeyae… Mudhal vetkam thandha neeyae Manapakkam vandha neeyae Kaadhal aanadhae Neeyae neeyae… Female : Iravum pagalum neethaanae Kadalum alaiyum nuraiyum neethaanae Udalum uyirum neeyae Engum ethilum neeyae Ethilum athilum neeyae Male : Neeyae… Thatti viduvadhum neeyae Yetti pidippadhum neeyae Enai kolladi Male : Aaa…aaa…aa. Kaadhal nadathidum indha modhal Yethu vandha podhum neeyae Thaayum aagi nil Male : Aaaa….aa…..aaa…..aaa… Haa….aaa….aa….aa….aa… Male : Ethilum unadhu mugam vandhu Enadhu gavanam thadumaarum Athilum kooda sugamaaga Or amaidhi kaangiren Female : Edhiril vandhu nindralae Enadhu nilamai ennaagum Vizhagi neeyum nadanthaalae Naan udainthu pogiren Male : Neeyae… Enadhuyir sattam neeyae Edhir varum thittam neeyae Naan aagiren Male : Aaa….paadhai… Vazhiyinil oru vervai Ivan nanainthidum bodhai Enai neekka vaa Female : Nee enai maranthaal Veroru uravillaiyae Naan enai tharuven Nee varum azhagutiyae Male : Naanum ingae neeyaaga Vaazha neeyum vanthaayae Neeyum ingae naanaaga Varam vendumae Male : Neeyae… Vali tharuvathum neeyae Vazhi viduvathum neeyae Muranpaadu yen Male : Aa…kaadhal… Uyir vali varum thaedal Idaiyinil varum oodal Nalam kaanava
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பானி கல்யாண் பெண் : நீயே… முதல் வெட்கம் தந்த நீயே… மனப்பக்கம் வந்த நீயே… காதல் ஆனதே… நீயே……நீயே… பெண் : இரவும் பகலும் நீதானே கடலும் அலையும் நுரையும் நீதானே உடலும் உயிரும் நீயே… எங்கும் எதிலும் நீயே… எதிலும் அதிலும் நீயே… ஆண் : நீயே……. தட்டி விடுவதும் நீயே… எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி ஆண் : ஆ……. ஆஅ….ஆ….. காதல் நடத்திடும் இந்த மோதல் எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்…. ஆண் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ….. ஹா……ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ…. ஆண் : எதிலும் உனது முகம் வந்து எனது கவனம் தடுமாறும் அதிலும் கூட சுகமாக ஓர் அமைதி காண்கிறேன் பெண் : எதிரே வந்து நின்றாலே எனது நிலமை என்னாகும் விலகி நீயும் நடந்தாலே நான் உடைந்து போகிறேன் ஆண் : நீயே……. எனதுயிர் சட்டம் நீயே எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன் ஆண் : ஆ…..பாதை….. வழியினில் ஒரு வேர்வை இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா பெண் : நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லை நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே ஆண் : நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே ஆண் : நீயே….. வலி தருவதும் நீயே வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன் ஆண் : ஆ……. காதல் உயிர் வலி வரும் தேடல் இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…..