← Back

Adi Raangi Song Lyrics

Singer : Santhosh Hariharan Music by : D. Imman Male : Adi raangi enn raangi raangi Nee pora en usura vaangi Adi raangi enn raangi raangi Nee pora en usura vaangi Male : Orangama kedakenae nee ennathukku Kannukkulla nozhanja Thavarethum puriyaama nee ennathukku Nenja vanthu arainja Aiyo paada paduthuriyae paaya surutturiyae. Male : Ennaanatho yethaanatho onnum puriyaamalae Allaaduren unnaala naan solla theriyaamalae Annam thanni thevai illa unna pathi pesuna Atta kathi kooda vettum unna solli veesuna Azhagaalae nidham neeye enna katti vachu adikiriyae Enna oda odaikiriyae kaada koluthuriyae..ehhh ..ehhh Male : Adi raangi enn raangi raangi Nee pora en usura vaangi Male : Kaapi thanni pola enna kannu rendum aathuthae Moodi vacha aasai ellaam pothu kittu oothuthae Mothathula enna neeyae pithu kuli aakkura Vetti paya enna kooda puthagama maathura Uri pola kuri paathu Enna sillu silla odaikiriyae Enna naara kizhikiriyae nalla kozhapuriyae..ehhh ..ehhh Male : Adi raangi enn raangi raangi Nee pora en usura vaangi Male : Orangama kedakenae nee ennathukku Kannukkulla nozhanja Thavarethum puriyaama nee ennathukku Nenja vanthu arainja Thaana nananae nanae nanae..thaana nananae nanae nanae
பாடகர் : சந்தோஷ் ஹரிஹரண் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி ஆண் : உறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச தவறேதும் புரியாம நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே ஆண் : என்னானதோ ஏதானதோ ஒன்னும் புரியாமலே அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே என்ன ஓடா உடைக்கிறியே காடா கொளுத்துறியே யே யே ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி ஆண் : காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற உறி போல குறி பாத்து என்ன சில்லு சில்லா உடைக்கிறியே என்ன நாரா கிழிக்கிறியே நல்லா குழப்புறியே யே யே ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி ஆண் : உறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச தவறேதும் புரியாம நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச தானா நானானே நானே நானே தானா நானானே நானே நானே