← Back

Kangal Thirakkum Song Lyrics

Singer : Saindhavi Music by : D. Imman Female : Kangal thirakkum endhan maname Yengu nee thoongi kidanthaaii.. Kaadhal thulirkkum indha nodiye Yengu nee urainthirunthaaii… Female : Idhayam than pokile avan pinne poga Udalo oru koodena ivan munne vaazha Irandaagi naanum saagaa.. Female : Uyire enai meendum inaivaaya naan ketkirden Thavarai unarnthenae nee indri naan uthirkindren Female : Kangal thirakkum endhan maname Yengu nee thoongi kidanthaaii.. Kaadhal thulirkkum indha nodiye Yengu nee urainthirunthaaii… Female : Idhayam than pokile avan pinne poga Udalo oru koodena ivan munne vaazha Irandaagi naanum saagaa.. Female : Uyire enai meendum inaivaaya naan ketkirden Thavarai unarnthenae nee indri naan uthirkindren
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய் பெண் : காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய் பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ இரண்டாகி நானும் சாக பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன் பெண் : கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய் பெண் : காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய் பெண் : இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ இரண்டாகி நானும் சாக பெண் : உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன்