← Back

Ulagamaai Irunthayae Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Karthik Raja Lyrics by : Arun Bharathi Female : Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female : En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female : Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Female : Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female : En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female : Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Female : Endhan mugathai parkaamal… oooo… Undhan kaalai vidiyathu… oooo… Jenmam koodi kadanthalum… oooo… Annan paasam kuraiyathu… oooo… Female : Vervai thuliyaal vervai thaai Poovai naan poothidave Pogum paadhai nee kooduthai Kaanavugal jeithidave Female : Tholil thangum Nanban adhu neeyee Unnai polaye ingu yarooo…haaa aaa Female : Ulagamaai irunthayae Kanavugal sumanthayaee… Ennai nee kathidavee Enakkumun piranthaayee Female : En udhiram Ena nee irunthaayee… En valigal anaithum Poruthaaye… Female : Peranbin Uru vaai therinthaaayee… Oru annan vadivil Endhan thaayeee… Aaaaa aaaaaa…
பாடகி : சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே… தாயே… பெண் : ஆஆஆ… பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே… பெண் : எந்தன் முகத்தை பார்க்காமல்… ஓஹோ ஹோ… உந்தன் காலை விடியாது…. ஓஹோ ஹோ… ஜென்மம் கோடி கடந்தாலும்… ஓஹோ ஹோ… அண்ணன் பாசம் குறையது… ஓஹோ ஹோ… பெண் : வேர்வை துளியால் வேர்வை தாய் பூவை நான் பூத்திடவே போகும் பாதை நீ கொடுத்தாய் கனவுகள் ஜெயித்திடவே பெண் : தோளில் தாங்கும் நண்பன் அது நீயே உன்னை போல இங்கு யாரோ… பெண் : உலகமாய் இருந்தாயே கனவுகள் சுமந்தாயே… என்னை நீ காத்திடவே எனக்குமுன் பிறந்தாயே பெண் : என் உதிரம் என நீ இருந்தாயே… என் வலிகள் அனைத்தும் பொறுத்தாயே… பெண் : பேரன்பின் உரு வாய் தெரிந்தாயே… ஒரு அண்ணன் வடிவில் எந்தன் தாயே…ஆஆ …