← Back

Aariraaro Paadum Ullam Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Ohooo …oooo…hoo..ooo Hooo…ooo…oo.hooo..ooo..hooo… Male : Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya Male : Enna paavam seidhaalo Konjam koorungal ennippaarthu Ezhai endrae vandhaalae Adhu thaanaa paavam endraachu Male : Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya Male : Pillai perum thaaigalukko Kaiyil valai poottuvaar Pedhai indha thaaiyikkenna Kai vilangu poottinaar Male : Dharamam enna needhi enna Artham solla vaangadaa Dheivam enna koyil enna Pootti vittu pongadaa Siraiyil manidhan veliyae Eththanai mirugam Male : Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya Male : Enna paavam seidhaalo Konjam koorungal ennippaarthu Ezhai endrae vandhaalae Adhu thaanaa paavam endraachu Male : Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒஹோஒ…..ஓஓ…ஹோ…ஓஒ ஹோஒ….ஓஒ….ஊ..ஹோஓ….ஓஒ…ஹோஒ ஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதி கூண்டில் அசைய ஆண் : என்ன பாவம் செய்தாளோ கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து ஏழை என்றே வந்தாலே அது தானா பாவம் என்றாச்சு ஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதி கூண்டில் அசைய ஆண் : பிள்ளை பெறும் தாய்களுக்கோ கையில் வலை பூட்டுவார் பேதை இந்த தாயிக்கென்ன கை விலங்கு பூட்டினார் ஆண் : தர்மம் என்ன நீதி என்ன அர்த்தம் சொல்ல வாங்கடா தெய்வம் என்ன கோயில் என்ன பூட்டி விட்டு போங்கடா சிறையில் மனிதன் வெளியே எத்தனை மிருகம் ஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதி கூண்டில் அசைய ஆண் : என்ன பாவம் செய்தாளோ கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து ஏழை என்றே வந்தாலே அது தானா பாவம் என்றாச்சு ஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதி கூண்டில் அசைய