← Back

Ennodu Vaa Song Lyrics

Singers : Priya Darshini, Sathyan and Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male : Vaaa kuthaatam podu Ennodu vaaa kondaattam podu Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. kondadudaaa.. Spin ball idhu pandhaadudaa.. Male : Ennodu vaaa kuthaattam podu Kai korthu vaa kondaattam podu Female : Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. hey kondadudaaa.. Spin ball idhu pandhaadudaa..aa…aa Male : Hey kannadi thottikul Meenu undu En kannu athaiyellam Paakaadhu da Male : Kadalukkul valai pottu Kozhambu vecha Adhu pola ver yedhum Rusikaadhu da Female : Poo potta paavaadai Dhegam thottu Vaa daa vaa mozham pottu Maalai kattu Female : Naan sedhaaram illadha Thanga thattu Nee vettu kalvettu da Male : Vandhaadudaa.. Hey kondadudaaa.. Spin ball idhu Hey vandhu pandhaadudaa….aa..aa Male : Hey ammadi aathadi Kaathaadi nee Kannaala nool vittu Naan paakkava Female : Unnai pol pala pera Paathava naa Nillaama un aasai Nee sollava Male : Vandaachu vandaachu Vekkam vittu En sattai pocketil Mutham kottu Female : Indha kannaadi koorachu Kallu pattu Kanpattu kaipattu daa Male : Vandhaadudaa.. hoi hoi Hey kondadudaaa.. Spin ball idhu Hey vandhu pandhaadudaa.. Male : Ennodu vaaa sorgathai thedu Kai korthu vaaa vekkatha moodu Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko Female : Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. hey kondadudaaa.. Spin ball idhu… pandhaadudaa..aa…aa
பாடகர்கள் : பிரியதர்ஷினி, சத்யன் மற்றும் செந்தில் தாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வா குத்தாட்டம் போடு என்னோடு வா கொண்டாட்டம் போடு ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா கொண்டாடுடா ஸ்பின் பால் இது …பந்தாடுடா ஆண் : என்னோடு வா குத்தாட்டம் போடு கை கோத்து வா கொண்டாட்டம் போடு பெண் : ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ…. ஆண் : ஹே கண்ணாடி தொட்டிக்குள் மீனு உண்டு என் கண்ணு அதையெல்லாம் பாக்காது டா ஆண் : கடலுக்குள் வலை போட்டு கொழம்பு வெச்சா அது போல வேர் ஏதும் ருசிக்காது டா பெண் : பூ போட்ட பாவாடை தேகம் தொட்டு வா டா வா மொழம் போட்டு மாலை கட்டு பெண் : நான் சேதாரம் இல்லாத தங்க தட்டு நீ வெட்டு கல்வெட்டு டா ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது …. ஹே வந்து பந்தாடுடா…ஆஅ….. ஆண் : ஹே அம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா பெண் : உன்னை போல் பல பேர பாத்தவ நா நில்லாம உன் ஆசை நீ சொல்ல வா ஆண் : வந்தாச்சு வந்தாச்சு வெக்கம் விட்டு என் சட்டை பாக்கெட்டில் முத்தம் கொட்டு பெண் : இந்த கண்ணாடி கூராச்சு கல்லு பட்டு கண்பட்டு கைபட்டு டா ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது …. ஹே வந்து பந்தாடுடா ஆண் : என்னோடு வா சொர்கத்தை தேடு கை கோர்த்து வா வெக்கத்த மூடு ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ பெண் : காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ…..