← Back

Vettaruva Veecharuva Song Lyrics

Singer : D. Velmurugan Music by : Darbuka Siva Male : Vettaruvaa veecharuvaa Pora idam vettaveli Ettu thikkum kalli chedi Pathunguthadaa retta puli Male : Valasaaru koottam Vazhi sollum poda Udamullu paanjaa Uyir pogum thandaa Male : Vettaruvaa veecharuvaa Pora idam vettaveli Ettu thikkum kalli chedi Pathunguthadaa retta puli Male : Valasaaru koottam Vazhi sollum poda Udamullu paanjaa Uyir pogum thandaa Male : Yaaraaro kaadu paathaaka Saami bootham ellaam Kidaiyaadu potta paadhaiyil Neeyum naanum porom Male : Oorukkul pala veshamthaan Oru neram vana vaasamthaan Soothaattam ingu aadaama Sooriyanum ada mulaikkaathaa Male : Yeliathu vidum moochil Valiyathu ulai kaachum Unmaiyil arisiyila Ada evanukkum per illa Male : Aahaaa..ahaaa..ahaaa..aa… Male : Vettaruvaa veecharuvaa Pora idam vettaveli Ettu thikkum kalli chedi Pathunguthadaa retta puli Male : Valasaaru koottam Vazhi sollum poda Udamullu paanjaa Uyir pogum thandaa Male : Aahaaa..ahaaa..ahaaa..aa…
பாடகர் : டி . வேல்முருகன் இசையமைப்பாளர் : டர்புகா சிவா ஆண் : வெட்டருவா வீச்சருவா போற இடம் வெட்டவெளி எட்டு திக்கும் கள்ளி செடி பதுங்குதடா ரெட்ட புலி ஆண் : வாழச்சாறு கூட்டம் வழி சொல்லும் போடா உடம்புல பாஞ்சா உயிர் போகும் தாண்டா ஆண் : வெட்டருவா வீச்சருவா போற இடம் வெட்டவெளி எட்டு திக்கும் கள்ளி செடி பதுங்குதடா ரெட்ட புலி ஆண் : வாழச்சாறு கூட்டம் வழி சொல்லும் போடா உடம்புல பாஞ்சா உயிர் போகும் தாண்டா ஆண் : யாராரோ காடு பாத்தாக சாமி பூதம் எல்லாம் கிடையாடு போட்ட பாதையில் நீயும் நானும் போறோம் ஆண் : ஊருக்குள் பல வேஷம்தான் ஒரு நேரம் வன வாசம்தான் சூதாட்டம் இங்கு ஆடாம சூரியனும் அட முளைக்காதா ஆண் : எளிது விடும் மூச்சில் வலியது உலை காச்சும் உண்மையில் அரிசியில அட எவனுக்கும் பேர் இல்ல ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆண் : வெட்டருவா வீச்சருவா போற இடம் வெட்டவெளி எட்டு திக்கும் கள்ளி செடி பதுங்குதடா ரெட்ட புலி ஆண் : வாழச்சாறு கூட்டம் வழி சொல்லும் போடா உடம்புல பாஞ்சா உயிர் போகும் தாண்டா ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆ