← Back

Aathoram Manal Eduthu Happy Song Lyrics

Singers : Lalitha and Ramamani Music by : Viswanathan – Ramamoorthy Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom Female : Veyililae kulirndhirukkum Vaeliyilae kodi irukkum Kai agalam kadhavu irukkum Kaathu vara vazhi irukkum Female : Vazhi melae vizhi irukkum Vandhavar kellam idam irukkum Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom Female : Mani kadhavai thirandhu veippom Maamanukku virundhu veippom Kani kaniyaai eduthu veippom Kai niraiya thaen koduppom Nilavu varum nerathilae Nimmadhiyaaga thoonga veippom Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom Female : Pathu viral modhiramaam Pavala malli malaigalaam Muthu vadam poo charamaam Mookuthiyaam thodugalaam Athai aval seedhanamaam Athanaiyum veedu varum Female : Kalyanam oorvalamaam Katcheri virundhugalaam Mappilaiyin ammavum Manam kulira varuvaalaam Ammavin aanaiyidhae Anbudanae vanangiduvom Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi iruppom
பாடகர்கள் : லலிதா மற்றும் ரமாமணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் பெண் : வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே கொடி இருக்கும் கை அகலம் கதவு இருக்கும் காற்று வர வழி இருக்கும் பெண் : வழி மேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் பெண் : மணி கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம் கனி கனியாய் எடுத்து வைப்போம் கை நிறைய தேன் கொடுப்போம் நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் பெண் : பாத்து விறல் மோதிரமாம் பவள மல்லி மாலைகளாம் முத்து வடம் பூ சரமாம் மூக்குத்தியாம் தோடுகளாம் அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும் பெண் : கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாளாம் அம்மாவின் ஆணை இதுவே அன்புடனே வணங்கிடுவோம் இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்