← Back

Jinjikka Jinjikka Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : Jinjikka jinjikka podu Ithu singara theru Male : Injikka pinjikka kooru Unakkengakkaa ooru Female : Sokkinaa pothum Chikkinnu kavvum Male : Sikkinaa pothum Pakkunnu thavvum Female : Ottina pothum Onnaagum rendu Male : Vettinaa pothum Rende thaan thundu Female : Thaalam thaan Inge thattaatha thaarada Female : Jinjikka jinjikka podu Ithu singara theru Male : Injikka pinjikka kooru Unakkengakkaa ooru Male : Ennaachu ennaachu aathaa Nammoda plan uh Female : Take off uh aayachu aathaa Nammoda plan uh Male : Eppothum povum Thappaathu routtu Female : Thappaana perkku Veppome vettu Male : Ennavaanaalum Unnoda koottu Female : Ellorum inge Onnunnu kaattu Both : Ippa thaan Kaathu nam pakkam veesuthu Male : Ennachu ennaachu aatha Nammoda plan uh Female : Take off uh aayachu aathaa Nammoda plan uh
பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு பெண் : சொக்கினா போதும் சிக்கின்னு கவ்வும் ஆண் : சிக்கினா போதும் பக்குன்னு தவ்வும் பெண் : ஒட்டினா போதும் ஒண்ணாகும் ரெண்டு ஆண் : வெட்டினா போதும் ரெண்டே தான் துண்டு பெண் : தாளம் தான் இங்கே தட்டாததாரடா… பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா கூறு உனக்கெங்கக்கா ஊரு ஆண் : என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு ஆண் : எப்போதும் போவும் தப்பாது ரூட்டு பெண் : தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு ஆண் : என்னவானாலும் உன்னோட கூட்டு பெண் : எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு இருவர் : இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது ஆண் : என்னாச்சு என்னாச்சு ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு ஆத்தா நம்மோட ப்ளேனு….