← Back

Yaaradi Mohini Song Lyrics

Singers : Rahul Nambiar and Megha Music by : G. V. Prakash Kumar Chorus : ………………………….. Male : Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai Male : Nila polavae ulaa pogiraai Nizhal vesiyae puyal seigiraai Karum koondhalil valai seigiraai Kurum paarvaiyil kolai seigiraai Chorus : ………………………………. Male : Nanana naaanaa…. Nanana naaanaa… Nanana naaanaa… Nanana naaanaa… Male : Kannaadi ival paarthaal Kavithai endru sollum Verraarum paarkum munnae Kannai moodi kollum Male : Oru kodi pookal koithu Adhil thenai ootri seidhaai Male : Ival dhevathai idhazh maadhulai Ival paarvayil sudum vaanilai Sudar thaaragai mugam thaamarai Ini kangalil ival neralai Chorus : ………………………….. Male : Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai Female : ……………………… Female : I am feeling so good Its such a cool mood Come on baby baby Make make a tweet of something Give me more of this thing Tweet something Give me more of this thing Female : ………………………. Male : Udai podum vidham paarthu Oorae aadi pogum Idai aadum nadam paarthu Idhayam nindru pogum Male : Alai aadum nuraiyai serthu Athil paalai ootri seithaal unnai Male : Mayil pol ival virunthaadinaal Thuyil yaavumae tholainthodumae Nadai paathaiyil ival pogaiyil Maram yaavumae kudai aagumae Chorus : ………………………….. Male : Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai Male : Nila polavae ulaa pogiraai Nizhal vesiyae puyal seigiraai Karum koondhalil valai seigiraai Kurum paarvaiyil kolai seigiraai Female : …………………………….
பாடகி : மேகா பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : ……………………….. ஆண் : யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய் உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய் ஆண் : நிலா போலவே உலா போகிறாய் நிழல் வீசியே புயல் செய்கிறாய் கரும் கூந்தலில் வலை செய்கிறாய் குறும் பார்வையில் கொலை செய்கிறாய் குழு : ……………………….. ஆண் : ………………………… ஆண் : கண்ணாடி இவள் பார்த்தால் கவிதை என்று சொல்லும் வேறாரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும் ஆண் : ஒரு கோடி பூக்கள் கொய்து அதில் தேனை ஊற்றி செய்தாய் ஆண் : இவள் தேவதை இதழ் மாதுளை இவள் பார்வையில் சுடும் வானிலை சுடர் தாரகை முகம் தாமரை இனி கண்களில் இவள் நேரலை குழு : ……………………….. ஆண் : யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய் உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய் பெண் : ………………………….. ஆண் : உடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும் இடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும் ஆண் : அலை ஆடும் நுரையை சேர்த்து அதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை ஆண் : மயில் போல் இவள் விருந்தாடினால் துயில் யாவுமே தொலைந்தோடுமே நடை பாதையில் இவள் போகையில் மரம் யாவுமே குடை ஆகுமே குழு : ……………………….. ஆண் : யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய் உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய் ஆண் : நிலா போலவே உலா போகிறாய் நிழல் வீசியே புயல் செய்கிறாய் கரும் கூந்தலில் வலை செய்கிறாய் குறும் பார்வையில் கொலை செய்கிறாய் பெண் : ………………………..