← Back

Thaaye Song Lyrics – Salliyargal

Singer : M Lalitha Sudha Music by : Ken and Eshwar Lyrics by : Vairamuthu Female : Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Female : Ratha bantham poona pinnae Ratham mattum tharaiyila Motha bantham poona pinnae Pora vazhi theriyala Vamsam aththu poona piragu Vazvadhaa veellvadhaa Female : Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Chorus : ………………….. Female : Theepidcha kaatukulla Chinananchiru kootukulla Michappatta kuruviyaanaai magalae Pachapulla kulanthapulla Paavam pazhi yedhummilla Vidhikoru vidhiyumilla malarae Female : Anbala aadharicha Appanumae poonanae Kannalae kaval seidha Annanum poonanae Female : Kuthupatta kutti aadu Kathum otthaiyila Idha endha mandha sethukollum Iyyo naadhiyilla Female : Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Female : Ratha bantham poona pinnae Ratham mattum tharaiyila Motha bantham poona pinnae Pora vazhi theriyala Vamsam aththu poona piragu Vazvadhaa veellvadhaa Female : Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi
பாடகி : எம் லலித்த சுதா இசை அமைப்பாளர் : கென் மற்றும் ஈஸ்வர் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி பெண் : ரத்தபந்தம் போன பின்னே ரத்தம் மட்டும் தரையில மொத்த பந்தம் போன பின்னே போற வழி தெரியல வம்சம் அத்து போன பிறகு வாழ்வதா வீழ்வதா பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி குழு : ……………………… பெண் : தீப்பிடிச்ச காட்டுக்குள்ள சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள மிச்சப்பட்ட குருவியானாய் மகளே பெண் : பச்சப்புள்ள குழந்தபுள்ள பாவம்பழி ஏதுமில்லை விதிக்கொரு விதியுமில்ல மலரே பெண் : அன்பாலே ஆதரிச்ச அப்னனுமே போனானே கண்ணாலே காவல் செய்த அண்ணனும் போனானே ஆண் : குத்துப்பட்ட குட்டி ஆடு கத்தும் ஒத்தையில இத எந்த மந்த சேத்துக்கொள்ளும் ஐயோ நாதியில்ல பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி பெண் : ரத்தபந்தம் போன பின்னே ரத்தம் மட்டும் தரையில மொத்த பந்தம் போன பின்னே போற வழி தெரியல வம்சம் அத்து போன பிறகு வாழ்வதா வீழ்வதா பெண் : தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி