← Back

Iru Vizhiyin Vazhiye Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Chorus : …………………….. Female : Lala laalaa…laalaa laalaa Female : Iru vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Male : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Male : Thottil idum iru themaangani Yen tholil aada vendumae Female : Kattil idum unn kaaman kili Malar maalai sooda vendumae Male : Konjam poru konjam poru Thedhi ondru paarkiren Female : Konjum kili manjam idum Thedhi solla pogiren Male : Kaarkaala megam varum… Female : Kalyaana raagam tharum… Male : Paadattum naadhaswaram… Female : Paarkattum naalum sugam… Male : Vidi kaalaiyum ila maalaiyum Idaivelai indri inba dharisanam… Female : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Male : Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Female : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Male : Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Chorus : …………………………………… Male : Unn meniyum nilai kannaadiyum Rasam poosa yenna kaaranam Female : Ovvondrilum unai nee kaanalaam Idhai ketpadhenna naadagam Male : Yenghae yenghae orae dharam Yennai unnil paarkiren Female : Idho idho orae sugam Naanum indru paarkiren Male : Thenpaandi muthukkalaa Female : Nee sindhum muthangalaa Male : Nogaamal konjam kodu Female : Unn maarbil manjam idu Iru tholgalil oru vaanavil adhu boomi thedi vandha adhisayam Male : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Female : Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Male and Female : Lala laalaalaalaa laalala Lala laalaalaalaa laalala………
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………. பெண் : லல லாலா லாலா லாலா பெண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறும் அணை மீறும் போது காவல் ஏது ஆண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது ஆண் : தொட்டில் இடும் இரு தேமாங்கனி என் தோளில் ஆட வேண்டுமே பெண் : கட்டில் இடும் உன் காமன் கிளி மலர் மாலை சூட வேண்டுமே ஆண் : கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு தேதி ஒன்று பார்க்கிறேன் பெண் : கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் தேதி சொல்ல போகிறேன் ஆண் : கார் கால மேகம் வரும் பெண் : கல்யாண ராகம் தரும் ஆண் : பாடட்டும் நாதஸ்வரம் பெண் : பார்க்கட்டும் நாளும் சுகம் ஆண் : விடிகாலையும் இளமாலையும் இடை வேளையின்றி இன்ப தரிசனம் பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது ஆண் : இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது ஆண் : இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது குழு : ………………………… ஆண் : உன் மேனியும் நிலைக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம் பெண் : ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் இதை கேட்பதென்ன நாடகம் ஆண் : எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன் பெண் : இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன் ஆண் : தென்பாண்டி முத்துக்களா பெண் : நீ சிந்தும் முத்தங்களா ஆண் : நோகாமல் கொஞ்சம் கொடு பெண் : உன் மார்பில் மஞ்சம் இடு இரு தோள்களில் ஒரு வானவில் அது பூமி தேடி வந்த அதிசயம் ஆண் : விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது ஆண் & பெண் : …………….