← Back

Vendum Vendum Ungal Uravu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Aaahaaaa…. aaaahaaa aaa Aaaaa….aaa Female : Vendum vendum ungal uravu Vendum vendum ungal uravu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil Female : {Thondrum ilamai Thodrandhida vendum Thodarum maalai Valarndhida vendum} (2) Female : Naangu idhazhgal Kalandhida vendum Naalai enbadhae Marandhida vendum Male : Vendum vendum undhan azhagu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil Male : {Nenjil neeyae Niraindhida vendum Neenda iravugal Naan pera vendum} (2) Male : Konjum mozhigal Nee solla vendum Kodai mazhaiyil naan Nanaindhida vendum Male : Vendum vendum undhan azhagu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil Female : {Ulagam ennai Pugalndhida vendum Ungal kaaladi Thodarndhida vendum} (2) Male : Unai ninaithae Naan vaazhnthida vendum Ovvoru pirapilum Inaithida vendum Male : Ahaaa….aaa….aaa…aaa… Female : Vendum vendum ungal uravu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில் பெண் : { தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும் தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும் } (2) பெண் : நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும் நாளை என்பதே மறந்திட வேண்டும் ஆண் : வேண்டும் வேண்டும் உந்தன் அழகு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில் ஆண் : { நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும் நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும் } (2) ஆண் : கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும் கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும் ஆண் : வேண்டும் வேண்டும் உந்தன் அழகு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில் பெண் : { உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும் உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும் } (2) ஆண் : உன்னை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும் ஒவ்வொரு பிறப்பிலும் இணைத்திட வேண்டும் ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில்