← Back

Padichu Kizhichu Song Lyrics

Singers : Aparnaa Bhaagwat and Adithyan A Prithvira Music by : Amaal Mallik Male : Ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku Male : Ada ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku Male : Aathi chudikku Arththatha theda Ashokar maram natta Kadhaiyellam kelu Male : Vudu vudu joot vudu Edu edu battu edu Puthagathil kasangi pogathae..ae…. Chorus : Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male : Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus : …………………….. Male : Velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota Male : Ada velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota Male : Valaralu paper-il Vathiyaar kaata Nooru mark edutha Nadakuthu vettai Male : Vazhndhoor sonnapadi Vazhkaiya paathu padi Puthagathil kasangi pogathae..ae…. Chorus : Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male : Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus : ………………………….. Male : Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha Male : Haan..haan.. Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha Male : Oru naalum udamaatom Maidhanam thoongha Mazhai enna veyil enna Cricket thaanga Male : Utchanthalai kaaya vidu Utchi malai yera vidu Puthagathil kasangi pogathae..ae…. Chorus : Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa… Male : Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae… Chorus : …………………………..
பாடகி : அபர்ணா பாக்வாட் பாடகர் : ஆதித்யன் எ ப்ரித்விரா இசையமைப்பாளர் : அமால் மாலிக் ஆண் : ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு ஆண் : அட ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு ஆண் : ஆத்தி சூடிக்கு அர்த்தத தேட அசோகர் மரம் நட்ட கதையெல்லாம் கேளு ஆண் : வுடு வுடு ஜூட் வுடு எடு எடு பேட்டு எடு புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : ………………………….. ஆண் : விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட ஆண் : அட விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட ஆண் : வரலாறு பேப்பரில் வாத்தியார் காட்ட நூறு மார்க் எடுத்த நடக்குது வேட்டை ஆண் : வாழ்ந்தோர் சொன்னபடி வாழ்க்கைய பாத்து படி புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : ………………………….. ஆண் : ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க ஆண் : ஹான் ஹான் ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க ஆண் : ஒரு நாளும் உடமாட்டோம் மைதானம் தூங்க மழை என்ன வெயில் என்ன கிரிக்கெட் தாங்க ஆண் : உச்சந்தலை காய விடு உச்சி மலை ஏற விடு புத்தகத்தில் கசங்கி போகாதே குழு : படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா ஆண் : படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே குழு : …………………………..