← Back

Yennadiye Song Lyrics

Singers : Haricharan and Srinisha Jayaseelan Music by : Sam CS Lyrics by : Karthik Netha Male : Oh yennadiyae yennadiyae Yenna nee pichu pichu pichu pichu Nenjil vachu nee korkura Male : Pichu pichu pichu pichu Pichu pichu pichu pichu Male : Oh yennadiyae yennadiyae Yenna nee pichu pichu Nenjil vachu korkura Mayuren unnil meelama Nilaadiyae solladiyae Yenna en nikkavachi rekkathachi veesura Thavura vaanam podhaama Female : Adai otrai noolil Bimbangal aadum Viththai kaalam arambamae Male : Nan sattai podum neraththukullae Yen aasai suttrum aagasamae Female : Yennai undhi thalli Un moochil porthum Kanna undhan kaarunyamae Male : Uyir sinthi kondu Unnodu pookkum Anbae endhan aaranyamae Female : Yennavanae yennavanae Enna neeyae pichu pichu pichu pichu Neeyae korkura Male : Kaanal mealae paravaiya pol alanjen Kaadhal koduthaai Yenkadhal thagam theernthathae Female : Noolil aadum mazhai thuli pol irunthen Kaadhal kuduthaai Uyir vellamanathae Male : Nettrimudi Female : Mutta vizhi Male : Kattrainiram Female : Thettrupallu Male : Pinjumugam Female : Nenjukulla mutti nikkuthae Male : Yethanayo Female : Kaalam thalli Male : Vizhukindra Female : Anbin oli Male : Kalathukkum Female : Pothumendru kaadhal nikkuthae Male : Yennayendi saaikira Female : Yennavanae yennavanae Enna neeyae pichu pichu Unnil vechu korkura Mayuren unnil meelama Male : Vetti potta vinmeengal indru En sattai kaambil pookindrathae Female : Ada sandai potta varthaigal indru Sattai seithu paarkindrathae Male : Nammai suttri paarkkum kaadhalgal ellaam Suttri podum perullamae Female : Yennai katti potta Kanneerai thinnum Kanna undhan perinbamae..aaa… Male : Yennadiyae yennadiyae Unna endhan Nenjil vachu vachu paarkuren Yennadiyae……
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : என்னடியே என்னடியே என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு நெஞ்சில் வச்சு கோர்க்குற ஆண் : பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சு ஆண் : என்னடியே என்னடியே என்ன நீ பிச்சு பிச்சு நெஞ்சில் வச்சு கோர்க்குற மாயுறேன் உன்னில் மீளாம என்னடியே சொல்லடியே என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற தாவுற வானம் போதாம பெண் : அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும் வித்தை காலம் ஆரம்பமே ஆண் : நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே என் ஆசை சுற்றும் ஆகாசமே பெண் : என்னை உந்தி தள்ளி உன் மூச்சில் போர்த்தும் கண்ணா உந்தன் காருண்யமே ஆண் : உயிர் சிந்தி கொண்டு உன்னோடு பூக்கும் அன்பே எந்தன் ஆரண்யமே பெண் : என்னடியே என்னடியே என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு நெஞ்சில் வச்சு கோர்க்குற ஆண் : கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன் என் சட்டை காம்பில் பொன் காதல் கொடுத்தாய் என் காதல் தாகம் தீர்ந்ததே பெண் : நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன் காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே ஆண் : நெற்றிமுடி பெண் : முட்ட விழி ஆண் : கற்றை நிறம் பெண் : தெற்றுப்பல்லு ஆண் : பிஞ்சுமுகம் பெண் : நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே ஆண் : எத்தனயோ பெண் : காலம் தள்ளி ஆண் : விழுகின்ற பெண் : அன்பின் ஒலி ஆண் : காலத்துக்கும் பெண் : போதுமென்று காதல் நிக்குதே ஆண் : என்னயேண்டி சாய்க்கிற பெண் : என்னவனே என்னவனே என்ன நீ பிச்சு பிச்சு உன்னில் வச்சு கோர்க்குற மாயுறேன் உன்னில் மீளாம ஆண் : வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று என் சட்டை காம்பில் பூக்கின்றதே பெண் : அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று சட்டை செய்து பார்க்கின்றதே ஆண் : நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம் சுற்றி போடும் பேருள்ளமே பெண் : என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும் கண்ண உந்தன் பேரின்பமே..ஆஅ.. ஆண் : என்னடியே என்னடியே உன்னை எந்தன் நெஞ்சில் வச்சு பாக்குறேன் என்னடியே