← Back

Meesakaara Nanba Song Lyrics

Singer : Deva Music by : Deva Male : { Meesakaara nanba Unaku rosam adhigam da } (2) Rosam adhigam da Adhavida paasam adhigam da Male : Namma palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Andha kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae Male : Meesakaara nanba …aa Unaku rosam adhigam da Male : ………………………………….. Male : Andha aathankaraya ketu paaru Meen pudicha kadha adhu sollum Male : Andha panna metta ketu paaru Paal karandha kadha adhu sollum … oi Male : Andha sola kaata ketu paaru Kodi pudicha kadha adhu sollum Male : Andha toorin taaxisa ketu paaru Padam paartha kadha adhu sollum Male : Karnam potu kenathula Kudhicha ninaivugal Malarudhu manasukul kulirudhu Male : Kambankoolu kudichidathaanae Udhadugal thudikudhu Meesayum thadukudhu Male : Palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae Male : Meesakaara nanba …aa Unaku rosam adhigam da Dai dai dai Male : …………………………………………………… Male : Petha appana polae akara vachi Senja sevaikellam vilaiyillayae Male : Andha anbu neranja pulla paasam Ada unnapolae thaan enakillayae ..… Male : Indha veedhi muluka thoranam katti Kannu mulichathellam yedhukaaga Male : Naan petha ponnuthaan vaazha vendi nee Ulachadhellam enakaaga Male : Karnan polae kadamaya madhichu Dhinam dhinam ulachavan Vervaya vadichavan Male : Paatukaaran bharathi sonna Kannana polavae enakingu porandhavan Male : Kannu renduthaan kalangudhaiyaa Enna punniyam senjen unnai adaiya Male : Nandri kadan theerka enna kodupen Un velakaaranaaga vandhu porapen Male : { Meesakaara nanba Unaku rosam adhigam da } (2) dai Rosam adhigam da Adhavida paasam adhigam da Male : Namma palaginadha marakalayae Andha paruvam ippo kedaikalayae Andha kaatchigaluku naraiyillayae Innum kanna vituthaan marayalayae Male : Meesakaara nanba …aa Unaku rosam adhigam da
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : { மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா } (2) ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா ஆண் : நம்ம பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே ஆண் : மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம் டா ஆண் : ……………………… ஆண் : அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு மீன் புடிச்ச கத அது சொல்லும் ஆண் : அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு பால் கறந்த கத அது சொல்லும் ஓய் ஆண் : அந்த சோள காட்ட கேட்டு பாரு கொடி புடிச்ச கத அது சொல்லும் ஆண் : அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு படம் பார்த்த கத அது சொல்லும் ஆண் : கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது ஆண் : கம்பங்கூழு குடிச்சிடத்தானே உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது ஆண் : பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே ஆண் : மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம் டா டேய் டேய் டேய் ஆண் : ………………………… ஆண் : பெத்த அப்பன போலே அக்கறை வச்சி செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே ஆண் : அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம் அட உன்ன போல தான் எனக்கில்லையே ஆண் : இந்த விதி முழுக்க தோரணம் கட்டி கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக ஆண் : நான் பெத்த பொண்ணுதான் வாழ வேண்டி நீ உழைச்சதெல்லாம் எனக்காக ஆண் : கர்ணன் போலே கடமைய மதிச்சு தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன் ஆண் : பாட்டுக்காரன் பாரதி சொன்ன கண்ணண போலவே எனக்கிங்கு பொறந்தவன் ஆண் : கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய ஆண் : நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன் ஆண் : { மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா } (2) டேய் ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா ஆண் : நம்ம பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே ஆண் : மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம் டா