← Back

Kalaku Machan Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Silambarasan Male : Kalakku machan daulathila Kaala vaarum kaalathila Kalanga naama kozhaila Kalathula erangu kaala pola Male : Right thought ulathila Vechirukkum nalla pulla Fake-a naanum nadikala Palasa ennikum marakala Male : Kindalila king da Epodhumae young da Timing enakku thembuda Modhinaaka sangu da Male : Oorukula kelu da Thozh kudukkum aalu da Natpukku naan thaeruda Edupen nalla peru da Male : Yeru yeru yera poren Nanum yeni pottu mela poren Vera maari maara poren Inimae namma scene-a Neeyum paaren Poruthu paaren Male : Aaaaa…aaa… Ethukkum thuninji Irukkum varaikum Nenaikum ellam nadakum Male : Thadukkum thayakam Nadakkam unakkum Bayatha kodukkum Male : Parakum aasai Selikum unnai Mayakum kedukum azhikkum Sirikkum kodukkum Marakum manasu Irundha manakkum Male : Kashtamna kaiya koduthu Irupatha tharanum eduthu Irukura nelama poruthu Life-a ne nadathu Male : Thappathan thalli niruthu Machan nee mind-a thiruthu Ketadha naadu kadathu Idhu en karuthu Male : Yeru yeru yera poren Nanum yeni pottu mela poren Vera maari maara poren Inimae namma scene-a Neeyum paaren Poruthu paaren Male : Pacha pulla payapulla Machan thaanda mappila Dust ella ennathula Best-a irupen gunathila Male : Right-a vazha bayamila Thappu panna time ila Kadavul koduthaa life la Kalakurenda siripula Male : Peru edutha luck la Kaatadha nakkala Pugazhchi enum kick la Evanum steady-a nikkala Male : Venam venam Andha route Neeyum vera pakkam Mind-a maathu Male : Thadaya ellam Thooki pottu Un theramai ellam Neeyum kaatu Weight-a kaatu
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : சிலம்பரசன் ஆண் : கலக்கு மச்சான் டவுலத்துல கால வாரும் காலத்துல கலங்க நாம கோழையில்ல களத்தில் இறங்கு காளை போல ஆண் : ரைட் தாட் உள்ளத்தில வெச்சிருக்கும் நல்ல புள்ள ப்பேக்கு நானும் நடிக்கல பழச என்னிக்கும் மறக்கல ஆண் : கிண்டலில கிங்குடா எப்போதுமே யெங்டா டைமிங் எனக்கு தெம்புடா மோதினாக்கா சங்கு டா ஆண் : ஊருக்குள்ள கேளுடா தோள் கொடுக்கும் ஆளுடா நட்புக்கு நான் தேருடா எடுப்பேன் நல்ல பேருடா ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன் நானும் ஏணி போட்டு மேல போறேன் வேறமாரி மாறப் போறேன் இனிமே நம்ம சீன நீயும் பாரேன் பொறுத்து பாரேன் ஆண் : ஆஆஆஆ….ஆஆ….. எதுக்கும் துணிஞ்சு இருக்கும் வரைக்கும் நினைக்கும் எல்லாம் நடக்கும் ஆண் : தடுக்கும் தயக்கம் நடுக்கம் உனக்கும் பயத்த கொடுக்கும் ஆண் : பறக்கும் ஆசை செழிக்கும் உன்னை மயக்கும் கெடுக்கும் அழிக்கும் சிரிக்கும் கொடுக்கும் மறக்கும் மனசு இருந்தா மணக்கும் ஆண் : கஷ்டம்னா கைய கொடுத்து இருப்பத தரணும் எடுத்து இருக்குற நிலம பொறுத்து லைப்ப நீ நடத்து ஆண் : தப்பத்தான் தள்ளி நிறுத்து மச்சான் நீ மைண்ட திருத்து கெட்டத நாடு கடத்து இது என் கருத்து ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன் நானும் ஏணி போட்டு மேல போறேன் வேறமாரி மாறப் போறேன் இனிமே நம்ம சீன நீயும் பாரேன் பொறுத்து பாரேன் ஆண் : பச்சப்புள்ள பயபுள்ள மச்சாந்தாண்டா மாப்புள டஸ்ட்-இல்லா எண்ணத்துல பெஸ்ட்டா இருப்பேன் குணத்துல ஆண் : ரைட்டா வாழ பயமில்ல தப்பு பண்ண டைம் இல்ல கடவுள் கொடுத்த லைப்புல கலக்குறேண்டா சிரிப்புல ஆண் : பேரெடுத்த லக்குல காட்டாத நக்கல புகழ்ச்சி எனும் கிக்குல எவனும் ஸ்டெடியா நிக்கல ஆண் : வேணாம் வேணாம் அந்த ரூட்டு நீயும் வேற பக்கம் மைண்ட மாத்து ஆண் : தடையை எல்லாம் தூக்கிப் போட்டு உன் திறமையெல்லாம் நீயும் காட்டு வெயிட்டா காட்டு