← Back

Gramathin Idhayam Song Lyrics

Singer : Jikki Music by : V. Dakshinamurthy Female : Gramaththin idhayam peranbin nilaiyam Gramaththin idhayam peranbin nilaiyam Anandham alai veesum ennaalum ingae Bhoomiyil eeditharkku engae…oo….oo….oo…oo…oo…. Female : Poonthendralilaadi nelmani thedi Poonthendralilaadi nelmani thedi Maadaththai thedi varum jodi puravae Gramathin geedhaththai paadu Female : Valimai konda uzhavarkal Kaattai naadaaga seithaar Valimai konda uzhavarkal Kaattai naadaaga seithaar Vayalgalil tham vervaiyai Aattru neeraaga peithaar Female : Payirgal valarnthu kadhirgal vilaiththu Mannai ponnaaga maattrum Valimai konda uzhavanae Neeyae sowbakkiya dhoodhan….. Female : Amarar logam polae endrum Anbudan azhagum konjum gramam Amarar logam polae endrum Anbudan azhagum konjum gramam Female : Valamigu mannanin maelae endrum Vairam vilaigindra gramam… Valamigu mannanin maelae endrum Vairam vilaigindra gramam… Female : Gramaththin idhayam peranbin nilaiyam Gramaththin idhayam peranbin nilaiyam Anandham alai veesum ennaalum ingae Bhoomiyil eeditharkku engae…oo….oo….oo…oo…oo….
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம் கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம் ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே பூமியில் ஈடிதற்கு எங்கே….ஓ…..ஓ…..ஒ…..ஓ…….ஒ…… பெண் : பூந்தென்றலிலாடி நெல்மணி தேடி பூந்தென்றலிலாடி நல் நெல்மணி தேடி மாடத்தைத் தேடி வரும் ஜோடிப் புறாவே கிராமத்தின் கீதத்தைப் பாடு… பெண் : வலிமை கொண்ட உழவர்கள் காட்டை நாடாகச் செய்தார் வலிமை கொண்ட உழவர்கள் காட்டை நாடாகச் செய்தார் வயல்களில் தம் வேர்வையை ஆற்று நீராகப் பெய்தார் பெண் : பயிர்கள் வளர்ந்து கதிர்கள் விளைத்து மண்ணைப் பொன்னாக மாற்றும் வலிமை கொண்ட உழவனே நீயே சௌபாக்ய தூதன்…… பெண் : அமரர் லோகம் போலே என்றும் அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம் அமரர் லோகம் போலே என்றும் அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம் பெண் : வளமிகு மண்ணின் மேலே என்றும் வைரம் விளைகின்ற கிராமம்….. வளமிகு மண்ணின் மேலே என்றும் வைரம் விளைகின்ற கிராமம்….. பெண் : கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம் கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம் ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே பூமியில் ஈடிதற்கு எங்கே….ஓ…..ஓ…..ஒ…..ஓ…….ஒ……