← Back

Avalukkenna Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : Vishwanathan -Ramamoorthy Male : Avalukkenna azhagiya mugam Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Male : Ho.. azhagu oru magic touch Ho… aasai oru kaadhal switch O..oo…. -ho… Azhagu oru magic touch Ho…ooo ..ho Aasai oru kaadhal switch Male : Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Vaa vaa enbathai vizhiyil sonnaal Mounam endroru mozhiyil sonnaal… Male : Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Female : Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Avan alli eduthaan kaiyodu Aval thulli vizhunthaal kanivodu Kanivodu… Female : Avanukkenna ilagiya manam Avalukkenna azhagiya mugam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Male : {Sittrdai enbathu……… Female : Munnazhagu.. Male : Siru nadai enbathu… Female : Pinnazhagu..} (2) Male : {Poovil piranthathu……… Female : Kannazhagu.. Male : Ponnil vilainthathu…… Female : Pennazhagu..} (2) Both : La la la … lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆண் : ஹோ….அழகு ஒரு மேஜிக் டச் ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஒ….ஓஒ…..ஹோ….. அழகு ஒரு மேஜிக் டச் ஹோ……ஓஒ…..ஹோ…. ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு கனிவோடு……. பெண் : அவனுக்கென்ன இளகிய மனம் அவளுக்கென்ன அழகிய முகம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பெண் : {சிற்றிடை என்பது……. பெண் : முன்னழகு…… ஆண் : சிறு நடை என்பது பெண் : பின்னழகு……} (2) ஆண் : {பூவில் பிறந்தது…… பெண் : கண்ணழகு…….. ஆண் : பொன்னில் விளைந்தது…… பெண் : பெண்ணழகு…..} (2) இருவர் : ல ல ல…..லலலல லல்ல லா…..லல்லலலலல்லா லலலல லல்ல லா…..லல்லலலலல்லா லலலல லல்ல லா…..லல்லலலலல்லா லலலல லல்ல லா…..லல்லலலலல்லா