← Back

Nilladi Endradhu Solo Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Female : Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Chorus : Haa….aaa….aaa….. Female : Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi Thaamadham innuma Idhu nalla neram Nerunginen mayanginen Malai aruvi oram Female : Gangai karai oram vandhu Paattu solla koodatha Mangai antha maalai pozhuthil Mayanguvenae thaanaga Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae.. Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu Female : Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae Male : Iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae Male : Iravedharkku Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu Female : Haa….aaa….aa…. Haa…aaa….aa…. Chorus : Haaa….aaaa….aaa…….(2) Female : Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana Female : Valarvathu valarnthathu Nam kaadhal geetham Mannava arugil vaa Adhu ondru podhum Female : Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam unai theda Female : Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu thonuthae Female : Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு….. பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு….. இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…. பெண் : நில்லடி என்றது உள்மனது குழு : ஆஆ….ஆஆஆ……ஆஆஆ…. ஆஆ….ஆஆஆ……ஆஆஆ…. பெண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி……. பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி….. பெண் : தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்…… நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம் பெண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் நாளிலே பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது…. நில்லடி என்றது உள்மனது பெண் : ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஆஅ…..ஆஆ……ஆஅ….. குழு : ஆஅ…..ஆஆ……ஆஅ….. ஆஅ…..ஆஆ……ஆஅ….. பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத் தானா வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம் மன்னவா அருகில் வா அது ஒன்று போதும் பெண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் உனைத் தேட ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு