← Back

Thogai Inge Megam Ange Song Lyrics

Singer : Jikki Music by : T. R. Pappa Female : Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Female : Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Paavai manadhil soozhum thuyaram Paadamaagi ponadhae Female : Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Paavai manadhil soozhum thuyaram Paadamaagi ponadhae Female : Kanni ilamai kanavan indri Karuvum uruvum kaanumoo Kanni ilamai kanavan indri Karuvum uruvum kaanumoo Ennai oruvan manandha unmai Indha ulagam yerkkumo Ennai oruvan manandha unmai Indha ulagam yerkkumo Female : Maandhar serndhu malargal thoovi Maalai soodum ulagilae Maandhar serndhu malargal thoovi Maalai soodum ulagilae Annai kaiyaal thaali soodum Avadhi konden vaazhvilae Annai kaiyaal thaali soodum Avadhi konden vaazhvilae Female : Thogai ingae megam angae Soorai kaattru modhudhae Paavai manadhil soozhum thuyaram Paadamaagi ponadhae
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே… பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே… பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே… பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே பெண் : கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ கன்னி இளமை கணவன் இன்றி கருவும் உருவும் காணுமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ என்னை ஒருவன் மணந்த உண்மை இந்த உலகம் ஏற்குமோ பெண் : மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே மாந்தர் சேர்ந்து மலர்கள் தூவி மாலை சூடும் உலகிலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே அன்னை கையால் தாலி சூடும் அவதி கொண்டேன் வாழ்விலே பெண் : தோகை இங்கே… மேகம் அங்கே.. சூறைக் காற்று மோதுதே… பாவை மனதில் சூழும் துயரம் பாடமாகிப் போனதே