← Back

Kaatraga En Kadhal Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : E. S. Ramraj Male : Ooo…..ooo…..oo….ooo…oo… Male : Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male : Naan enna kallaa mannaa Uyirthaanadaa….. Yaen intha thunbam endru Nee solladaa…. Male : Uyir thantha uyirai theendi Pasi theerkkiraai Uyiraana uyirin ullae Thee vaikkiraai Yaen intha kadhal kalagamaachchu Uyirilae valikkuthae…. Male : Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male : ………………….. Male : Pagalkooda iravai pola Niram maarum sathithanaa Paadhaigal yadhumillai Nadai podaththaan Male : Poo pookkum tharunam paarththu Puyal seiyum sathithaano Per sollum vaarththai enna Mozhi illaiyae Male : En kadhal pizhaigal indri Azhugindrathae…. En paarvai idigal thaakki Udaigindrathae….. Male : Kadhalukku thaai illaiyaa Kadhal enna veen pizhaiyaa…. Male : Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male : Karuvela mutgal nooru Kannooram thaikkirathae Eesal pol kadhal ennai Moikkindrathae Male : Siraiyaana kozhi kunjaai Thaviyaaga thavikkirathae Ini enna seiyum nenjam Miralgindrathae Male : Vedhai nella pola kadhal Adai kaakkiraen Vedhaikkaamal vellam adikka Parivogiraen….. Male : Kadhalukku thaai illaiyaa Kadhal enna veen pizhaiyaa…. Male : Aaa…..aa….aa….aa…. Male : Kaatraaga en kadhal Yaen dhooramaachchu Aaagaaya nizhalkooda Yaen baaramaachchu Male : Naan enna kallaa mannaa Uyirthaanadaa….. Yaen intha thunbam endru Nee solladaa…. Male : Uyir thantha uyirai theendi Pasi theerkkiraai Uyiraana uyirin ullae Thee vaikkiraai Yaen intha kadhal kalagamaachchu Uyirilae valikkuthae….
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ் ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓ….ஓஓ……ஓ… ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு…. ஆகாய நிழல்கூட ஏன் பாரமாச்சு….. ஆண் : நான் என்ன கல்லா மண்ணா உயிர்தானடா…… ஏன் இந்த துன்பம் என்று நீ சொல்லடா….. ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி பசி தீர்க்கிறாய் உயிரான உயிரின் உள்ளே தீ வைக்கிறாய் ஏன் இந்த காதல் கலகமாச்சு உயிரிலே வலிக்குதே ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு……. ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு……. ஆண் : …………………… ஆண் : பகல் கூட இரவை போல நிறம் மாறும் சதிதானா பாதைகள் ஏதுமில்லை நடை போடத்தான்…. ஆண் : பூப்பூக்கும் தருணம் பார்த்து புயல் செய்யும் சதிதானோ பேர் சொல்லும் வார்த்தை என்ன மொழி இல்லையே….. ஆண் : என் காதல் பிழைகள் இன்றி அழுகின்றதே…. என் பார்வை இடிகள் தாக்கி உடைகின்றதே….. ஆண் : காதலுக்கு தாய் இல்லையா காதல் என்ன வீண் பிழையா…. ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு….. ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு…. ஆண் : கரு வேல முட்கள் நூறு கண்ணோரம் தைக்கிறதே ஈசல் போல் காதல் என்னை மொய்க்கின்றதே….. ஆண் : சிறையான கோழி குஞ்சாய் தவியாக தவிக்கிறதே இனி என்ன செய்யும் நெஞ்சம் மிரள்கின்றதே ஆண் : வெதை நெல்ல போல காதல் அடை காக்கிறேன் வெதைக்காமல் வெள்ளம் அடிக்க பரிவோகிறேன்…… ஆண் : காதலுக்கு தாய் இல்லையா காதல் என்ன வீண் பிழையா…. ஆண் : ஆஅ……ஆ……ஆ…….ஆ….. ஆண் : காற்றாக என் காதல் ஏன் தூரமாச்சு ஆகாய நிழல் கூட ஏன் பாரமாச்சு…. ஆண் : நான் என்ன கல்லா மண்ணா உயிர்தானடா…… ஏன் இந்த துன்பம் என்று நீ சொல்லடா….. ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி பசி தீர்க்கிறாய் உயிரான உயிரின் உள்ளே தீ வைக்கிறாய் ஏன் இந்த காதல் கலகமாச்சு உயிரிலே வலிக்குதே……