← Back

Bejaara Aanen Song Lyrics

Bejaara Aanen Song Lyrics is the track from Love Marriage Tamil Film – 2025, Starring Vikram Prabhu, Sushmitha Bhat, Meenakshi Dinesh, Arul Doss, Ramesh Tilak, Muruganandam, Gajaraj, Kodangi Vadivelu, Winner Ramachandran and Yasar. This song was sung by Sivaangi krishnakumar and the music was composed by Sean Roldan. Lyrics works penned by Mohan Rajan. Singer : Sivaangi krishnakumar Music Director : Sean Roldan Lyricist : Mohan Rajan Chorus : ……………….. Female : Bejaaraa aanaen Unnaala naanae Kann moodithaanae Kaanaama ponaen Female : Kaetkaatha song ellaam En manasu paaduthu Paakkaatha scene ellaam Ullukkulla oduthu Female : Idhu enna pudhu feel-u Thraiyil illa en kaalu Enakku nee illa vera aalu Female : Bejaaraa aanaen Unnaala naanae Kann moodithaanae Kaanaama ponaen Female : Bejaaraa aanaen Unnaala naanae Kann moodithaanae Kaanaama ponaen Female : En light-um nee thaanae Un shadow naanthaanae Kooppidaama kooda varuvaenae thaanae Female : Mid night-u neethaanae Full moon-u naanthaanae Onna vittaa aiyyo ennaavaen naanae Female : Nenappellaam thadumaarurean Dhesaiyellaam unna theduraen Vazhimela vizhi poduraen Mozhiyellaam esa paaduraen Female : Idhu enna pudhu feel-u Tharaiyil illa en kaalu Enakku nee illa vera aalu Female : Bejaaraa aanaen Unnaala naanae Kann moodithaanae Kaanaama ponaen Female : Bejaaraa aanaen Unnaala naanae Kann moodithaanae Kaanaama ponaen Female : Kaetkaatha song ellaam En manasu paaduthu Paakkaatha scene ellaam Ullukkulla oduthu
பாடகி : சிவாங்கி கிருஷ்ணகுமார் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் குழு : ………………………… பெண் : பேஜாரா ஆனேன் உன்னால நானே கண்மூடி தானே காணாம போனேன் பெண் : கேட்காத சாங் எல்லாம் என் மனசு பாடுது பாக்காத சீன் எல்லாம் உள்ளுக்குள்ள ஓடுது பெண் : இது என்ன புது பீல்லு தரையில் இல்ல என் காலு எனக்கு நீ இல்ல வேறாளு பெண் : பேஜாரா ஆனேன் உன்னால நானே கண்மூடி தானே காணாம போனேன் பெண் : பேஜாரா ஆனேன் உன்னால நானே கண்மூடி தானே காணாம போனேன் பெண் : என் லைட்டும் நீ தானே உன் சேடொவ் நான்தானே கூப்பிடாம கூட வருவேனே தானே பெண் : மிட் நைட்டு நீதானே புல் மூணு நான்தானே ஒண்ண விட்டா ஐயோ என்னாவேன் நானே பெண் : நெனப்பெல்லாம் தடுமாறுறேன் தெசையெல்லாம் உன்ன தேடுறேன் வழிமேல விழி போடுறேன் மொழியெல்லாம் எச பாடுறேன் பெண் : இது என்ன புது பீல்லு தரையில் இல்ல என் காலு எனக்கு நீ இல்ல வேறாளு பெண் : பேஜாரா ஆனேன் உன்னால நானே கண்மூடி தானே காணாம போனேன் பெண் : பேஜாரா ஆனேன் உன்னால நானே கண்மூடி தானே காணாம போனேன் பெண் : கேட்காத சாங் எல்லாம் என் மனசு பாடுது பாக்காத சீன் எல்லாம் உள்ளுக்குள்ள ஓடுது