← Back

Kann Pattathu Konjam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Kan pattadhu konjam Pun pattadhu nenjam Male : Kai thottadhu unnai Kulir vittadhu ennai Female : Kan pattadhu konjam Pun pattadhu nenjam Male : Kai thottadhu unnai Kulir vittadhu ennai Female : {Andhi pozhudhu poga Pozhudhu poga Aasai vandhadhu Adhu mudhal mudhalai thodangumbodhu Mayakkkam vandhadhu} (2) Male : Vizhi malara malara paartha paarvai Manadhil vizhundhadhu Vizhi malara malara paartha paarvai Manadhil vizhundhadhu Udal kulunga kulunga siritha azhagu Madiyil vizhundhadhu Udal kulunga kulunga siritha azhagu Madiyil vizhundhadhu Female : Kan pattadhu konjam Pun pattadhu nenjam Male : Kai thottadhu unnai Kulir vittadhu ennai Male : {Indha perazhagu pon mugathai Naanam maraippadho Illai paruva pennai paartha kannai Aasai maraippadho} (2) Female : {Udal maraithirukka paartha podhu Ullam theriyumaa Andha ullam pongum vellathilae Uravu puriyumaa} (2) Male : Kan pattadhu konjam Pun pattadhu nenjam Female : Kai thottadhu unnai Kulir vittadhu ennai Female : {Nalla kodai kaala naerathilum Kulireduppadhen Udal kuliredukkum kaalathilum Kodhithiruppadhen} (2) Male : Indha kovai idhazh veluthirukkum Kaaranam enna Indha kovai idhazh velutthirukkum Kaaranam enna Un paalvizhighal sivandhirukkum Kaariyam enna Un paalvizhighal sivandhirukkum Kaariyam enna Female : Kan pattadhu konjam Male : Pun pattadhu nenjam Female : Kai thottadhu unnai Male : Kulir vittadhu ennai Both : Kan pattadhu konjam Pun pattadhu nenjam Kai thottadhu unnai Kulir vittadhu ennai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் ஆண் : கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை பெண் : கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் ஆண் : கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை பெண் : {அந்திப் பொழுது போக பொழுது போக ஆசை வந்தது அது முதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது} (2) ஆண் : விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது பெண் : கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் ஆண் : கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை ஆண் : {இந்தப் பேரழகு பொன் முகத்தை நாணம் மறைப்பதோ இல்லை பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ} (2) பெண் : {உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா} (2) ஆண் : கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் பெண் : கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை பெண் : {நல்ல கோடைக்கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் உடல் குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்} (2) ஆண் : இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன பெண் : கண் பட்டது கொஞ்சம் ஆண் : புண்பட்டது நெஞ்சம் பெண் : கைத் தொட்டது உன்னை ஆண் : குளிர் விட்டது என்னை இருவர் : கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை