← Back

En Aatha Pon Aatha Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : A. R. Rahman Male : Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa Male : Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Female : Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro Male : Yaetham kondu aathil vandha Thanneerai iraippen Yedha kondu kannil vandha Kanneerai iraippen Enna ninachae ava moochu vittaa Andha moochindru adangiruchae Kannumaniyae endru kooppiduvaa Andha pechindru adangiruchae…ae….. Female : Aariro aariro aariro aariro Male : Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Male : Thaaya vida soththu sugam Ver yedhu enakku Cholli cholli naan azhudhaa Theeraadhu kanakku Peththu valathu Nalla perum vacha Dheiva piraviyum ponaalae Vaaikkarisi ingu naan idavae Indru theekkirai aanaalae Female : Aariro aariro aariro aariro Male : Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa Male : Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Female : Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்ட சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு பாத்திட காத்திருந்தா காத்திருந்து பலன் இல்லை என்று காத்துலதான் கலந்தா ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா பெண் : ஆரிரோ…..ஓ….ஆரிரோ ஆரிரோ……ஓ……ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த தண்ணீரை இறைப்பேன் எதை கொண்டு கண்ணில் வந்த கண்ணீரை இறைப்பேன் என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா அந்த மூச்சின்று அடைங்கிருச்சே கண்ணுமணியே என்று கூப்பிடுவா அந்தா பேச்சின்று அடங்கிருச்சே…ஏ.. பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்டே சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : தாயை விட சொத்து சுகம் வேர் ஏது எனக்கு சொல்லி சொல்லி நான் அழுதா தீராது கணக்கு ஆண் : பெத்து வளத்து நல்ல பேரும் வச்ச தெய்வ பிறவியும் போனாலே வாய்க்கரிசி இங்கு நான் இடவே இன்று தீக்கிறை ஆனாலே பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்டே சொல்லாம எங்காத்தா எங்க போனா ஆண் : மூத்த மகன் மணமாலை இட்டு பாத்திட காத்திருந்தா காத்திருந்து பலன் இல்லை என்று காத்துலதான் கலந்தா ஆண் : என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா பெண் : ஆரிரோ…..ஓ….ஆரிரோ ஆரிரோ……ஓ……ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ