← Back

Vaan Megangal Odum Song Lyrics

Singers : T. M. Soundararajan and Janaki Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Chorus : ……………. Male : Vaan megangal odum azhagil aadum Poonkodiyae konjam arugil vaa vaa vaa Female : Lala laa lala laa lala laa lala laa Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm…. Male : Poonguyilin geedham thanthidum raagam Thendralil aadum thaen malar polae Vanthu vathu konjam arugil Thanthu thanthu nindru enthan madiyil Male : Paadum pallavi aadum jadhiyil Aayiram raagangal pirakkattumae Female : Aa…aa…aa….aa…. Innum enna paada thondrum Enthan arugil vaa Female : Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm…. Female : Mogana kannan thanthidum vedham Thelliya neeraai thaenkani saaraai Male : ………….. Female : Mogana kannan thanthidum vedham Thelliya neeraai thaenkani saaraai Nerung nerungi arugil vanthu nidru Ullam magizha kadhal aasai kondu Female : Angam malarnthu azhagiya malarena Aadidum vanna poochendu Male : Oo…oo…ooo…. Both : Inba ulagin vaazhvu malara Payanam thodara vaa Male : Vaan megangal odum azhagil aadum Poonkodiyae konjam arugil vaa vaa vaa Female : Thaen raagangal paadum amutham aagum Vaan mazhaiyae konjam arugil mm….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் குழு : ………………………….. ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா பெண் : லல லா லல லா லல லா லல லா தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்… ஆண் : பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம் தென்றலில் ஆடும் தேன் மலர் போலே வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில் தந்து தந்து நின்று எந்தன் மடியில் ஆண் : பாடும் பல்லவி ஆடும் ஜதியில் ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….. இன்னும் என்ன பாடத் தோன்றும் எந்தன் அருகில் வா… பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்… பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய் ஆண் : ………………….. பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய் பெண் : நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு பெண் : அங்கம் மலர்ந்து அழகிய மலரென ஆடிடும் வண்ணப் பூச்செண்டு ஆண் : ஓ…ஓ…ஓஒ இருவர் : இன்ப உலகின் வாழ்வு மலர பயணம் தொடர வா….. ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…