← Back

Sangathamizh Kaviye Song Lyrics

Singers : K. S. Chitra and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Female : Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Male : Sanga thamizh kaviyae….. Ae….ae….ae….ae…. Female : Maadhulam poovirukka adharkkul Vaasanai thenirukka Male : Paadhiyai naanedukka medhuvaai Meedhiyai nee kodukka Female : Kadhalan kannuranga thalaivi Koondhalil paai virikka Male : Oru puram naan anaikka Thazhuvi marupuram nee anaikka Female : Saaththiram meeriya keerththanam paada Sugangalil layippaval naan Sanga thamizh kaviyae….. Sanga thamizh kaviyae….. Female : Poonguyil pedaithanai seraththaan Aan kuyil paadiyatho Female : Oodaththai pol naanum aadaththaan Oodaiyum vaadiyatho Female : Kadhalan kaithodaththaan Kadhalan kaithodaththaan Intha kangalum thediyatho Male : Nee varum paadhaiyellaam angangae Paarvaiyai oda vittaen Nee varum paadhaiyellaam angangae Paarvaiyai oda vittaen Female : Thozhiyar yaavarum keligal pesa Dhinam dhinam naan thaviththaen Male : Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Female : Sanga thamizh kaviyae Santhangal sollum isaikuyilae Thannanthaniyaaga thavithaal Thaagam adangidumo Male : Sanga thamizh kaviyae….. Ae….ae….ae….ae….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சங்கத் தமிழ்க் கவியே……. சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ…….. பெண் : சங்கத் தமிழ்க் கவியே…….! சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ…….. ஆண் : சங்கத் தமிழ்க் கவியே……. ஏ….ஏ…..ஏ…..ஏ…… பெண் : மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனைத் தேனிருக்க ஆண் : பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க பெண் : காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க ஆண் : ஒரு புறம் நான் அணைக்க ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ,,,,, ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்… சங்கத் தமிழ்க் கவியே….. சங்கத் தமிழ்க் கவியே….. பெண் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான் ஆண் குயில் பாடியதோ பெண் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ பெண் : காதலன் கைத்தொடத்தான் காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ ஆண் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன் பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்…. ஆண் : சங்கத் தமிழ்க் கவியே……. சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ…….. பெண் : சங்கத் தமிழ்க் கவியே……. சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ…….. ஆண் : சங்கத் தமிழ்க் கவியே……. ஏ….ஏ…..ஏ….ஏ….ஏ……