← Back

Govinda Govinda Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Jithin Raj Music by : Vishal Chandrasekhar Male : Govinda govinda Govinda govinda Govinda govinda Govinda govinda Male : Left-il adikithu mister Right-il adikithu Indha life enna vittu vittu Thorathi adikithu Male : Solati adikithu mister Poratti adikithu En kanavu ellam trouserathan Kalati Adikithu Male : Ara inch-u oru inch-u Yeri poguren Naan adutha nodi aaru inch-u Keela kedakuren Adha vechu idha vechu Thoondil vaangunen Naan kaanal neerila meena thedi Nondhu poguren Male : Adi adi peyadi Da govinda En heartkulla peridu Da govinda Podu.. athanayum meeri Varuven govinda Naan marubadiyum yeri Varuven govinda Male : Govinda govinda Govinda govinda Chorus : Govinda govinda Govinda govinda Govinda govinda Chorus : Govinda govinda Male : Kuthu dandanakka danakunakka Dandanakka nakka nakka nakka ..hey Madakki podu Aahaan erakki kuthu Male : Veedu vaanga aasaipatten Velangavae illa En jathagathil sukkuran than Thirumbavae illa Soru thanni thondaikulla Erangavae illa Naan sutta vadaiya sutta nariya Kaanavae illa Male : Thedi pona sooriyanum Merkil marayidhu En chandhirano megathukul Odi oliyithu Male : Satta kizhiyuthu En satta kizhiyuthu Ada vaazhka oru vattamunu Ippo puriyuthu Irundhalum dhoorathula Velicham theriyuthu Male : Adi adi peyadi Da govinda En heartkulla peridu Da govinda Podu.. athanayum meeri Varuven govinda Naan marubadiyum yeri Varuven govinda Male : {Govinda govinda Govinda govinda Chorus : Govinda govinda Govinda govinda Govinda govinda} (2) Chorus : Govinda govinda
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், ஜிதின் ராஜ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஆண் : லெஃப்ட் இல் அடிக்கிது மிஸ்டர் ரைட் இல் அடிக்கிது இந்த லைப் என்ன விட்டு விட்டு தொரத்தி அடிக்கிது ஆண் : சொழட்டி அடிக்கிது மிஸ்டர் பொரட்டி அடிக்கிது என் கனவு எல்லாம் டிரௌசரை தான் கழட்டி அடிக்கிது ஆண் : அர இஞ்சு ஒரு இஞ்சு ஏறி போகுறேன் நான் அடுத்த நொடி ஆறு இஞ்சு கீழ கெடக்குறேன் அத வெச்சு இத வெச்சு தூண்டில் வாங்குனேன் நான் கானல் நீரில மீன தேடி நொந்து போகுறேன் ஆண் : அடி அடி பேயடி டா கோவிந்தா என் ஹார்ட்குள்ள பெரிது டா கோவிந்தா போடு அத்தனையும் மீறி வருவேன் கோவிந்தா நான் மறுபடியும் ஏறி வருவேன் கோவிந்தா ஆண் : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா குழு : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா குழு : கோவிந்தா கோவிந்தா ஆண் : குத்து டண்டணக்கா டனக்குனக்கா டண்டணக்கா நக்கா நக்கா நக்கா ஹே மடக்கி போடு ஆஹான் இறக்கி குத்து ஆண் : வீடு வாங்க ஆசை பட்டேன் விளங்கவே இல்ல என் ஜாதகத்தில் சுக்குரன் தான் திரும்பவே இல்ல சோறு தண்ணி தொண்டை குள்ள இறங்கவே இல்ல நான் சுட்ட வடைய சுட்ட நரியை காணவே இல்ல ஆண் : தேடி போன சூரியனும் மேற்கில் மறையிது என் சந்திரனோ மேகத்துக்குள் ஓடி ஒளியுது ஆண் : சட்ட கிழியுது என் சட்ட கிழியுது அட வாழ்க்க ஒரு வட்டமுன்னு இப்போ புரியுது இருந்தாலும் தூரத்துல வெளிச்சம் தெரியுது ஆண் : அடி அடி பேயடி டா கோவிந்தா என் ஹார்ட்குள்ள பெரிது டா கோவிந்தா போடு அத்தனையும் மீறி வருவேன் கோவிந்தா நான் மறுபடியும் ஏறி வருவேன் கோவிந்தா ஆண் : { கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா குழு : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா } (2) குழு : கோவிந்தா கோவிந்தா