← Back

Kattaduraikku Song Lyrics

Singers : Gangai Amaran and Senthildass Music by : Vishal Chandrasekhar Chorus : ………………………. Male : Kattaduraikku inga Kattam sariyilla da Shaba riba riba Male : Adichu veratta pora Neram vanthurucchu da Shaba riba riba Male : Intha kota thaandi inimae Yaarum ulla varamudiyuma Antha gate-ah thandi veliyae Pogum neram vanthuruchu thaan Male : Namma munnadi nikka alladi Podu thathingina thakita thom Male : Kattaduraikku inga Kattam sariyilla da Shaba riba riba Male : Adichu veratta pora Neram vanthurucchu da Shaba riba riba Male : Nadu jaamam paathuthan Pei kaatthu veesumam Jagajothi aagattum Male : Arnold-a koodathan Attack-ku pannumam Ithu nalla seasonuthan Male : Kanna thoranthu mannai adhil thoovi Konjam allu kaatidumae aavi Adha correcta use panni maapi Neeyum besha kalakitada kaapi Konjam sollama kollama ellarum odaththan Shaba riba shaba riba thaan….. Male : Hey kattaduraikku inga Kattam sariyilla da Shaba riba riba…aaa…. Male : Adichu veratta pora Neram vanthurucchu da Shaba riba riba..aaa…. Male : Hey… ennoda ellaikulla Yevan scene-eh poduvaan Avanukku vecchupomada Male : Ellamae mela irunthu Avan paathu pannuvan Avan kitta viduvomada Male : Inga ulla nulainjavanga gathi Adhu thaana senjukita sathi Antha bakthi kavasam kojam padi Yaarum kaaka varalena idi Podu dingu dingu digaana Dangu dangu dagaana Shaba riba shaba riba thaan…. Male : Hey kattaduraikku inga Kattam sariyilla da Shaba riba riba…aaa…. Male : Adichu veratta pora Neram vanthurucchu da Shaba riba riba..aaa…. Male : Intha kota thaandi inimae Yaarum ulla varamudiyuma Antha gate-ah thandi veliyae Pogum neram vanthuruchu thaan Male : Namma munnadi nikka alladi Podu thathingina thakita thom Chorus : ……………………………………….
பாடகர்கள் : கங்கை அமரன், செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் குழு : ……………………………. ஆண் : கட்டதுரைக்கு இங்க கட்டம் சரியில்ல டா சபா ரிப ரிப ஆண் : அடிச்சு விரட்ட போற நேரம் வந்துருச்சு டா சபா ரிப ரிப ஆண் : இந்த கோட்ட தாண்டி இனிமே யாரும் உள்ள வர முடியுமா அந்த கேட்ட தாண்டி வெளியே போகும் நேரம் வந்துருச்சு தான் ஆண் : நம்ம முன்னாடி நிக்க அல்லாடி போடு ததிங்கின தகிட தோம் ஆண் : கட்டதுரைக்கு இங்க கட்டம் சரியில்ல டா சபா ரிப ரிப ஆண் : அடிச்சு விரட்ட போற நேரம் வந்துருச்சு டா சபா ரிப ரிப ஆண் : நடு ஜாமம் பாத்து தான் பேய் காத்து வீசுமாம் ஜகஜோதி ஆகட்டும் ஆண் : அர்னால்ட கூட தான் அட்டாக்கு பண்ணுமாம் இது நல்ல சீசனு தான் ஆண் : கண்ண தொறந்து மண்ணை அதில் தூவி கொஞ்சம் அல்லு காட்டிடுமே ஆவி அத கரெக்ட்டா யூஸ் பண்ணி மாப்பி நீயும் பேஷா கலக்கிட்டடா காபி கொஞ்சம் சொல்லாம கொள்ளாம எல்லாரும் ஓடத்தான் சபா ரிப சபா ரிப தான் ஆண் : கட்டதுரைக்கு இங்க கட்டம் சரியில்ல டா சபா ரிப ரிப ஆஆ ஆண் : அடிச்சு விரட்ட போற நேரம் வந்துருச்சு டா சபா ரிப ரிப ஆஆ ஆண் : ஹே என்னோட எல்லைக்குள்ள எவன் சீன போடுவான் அவனுக்கு வெச்சுப்போமடா ஆண் : எல்லாமே மேல இருந்து அவன் பாத்து பண்ணுவான் அவன் கிட்ட விடுவோமடா ஆண் : இங்க உள்ள நுழைஞ்சவங்க கதி அது தானா செஞ்சு கிட்ட சதி அந்த பக்தி கவசம் கொஞ்சம் படி யாரும் காக்க வரலேனா இடி போடு டிங்கு டிங்கு டிகானா டங்கு டங்கு டகானா சபா ரிப சபா ரிப தான் ஆண் : ஹே கட்டதுரைக்கு இங்க கட்டம் சரியில்ல டா சபா ரிப ரிப ஆண் : அடிச்சு விரட்ட போற நேரம் வந்துருச்சு டா சபா ரிப ரிப ஆண் : இந்த கோட்ட தாண்டி இனிமே யாரும் உள்ள வர முடியுமா அந்த கேட்ட தாண்டி வெளியே போகும் நேரம் வந்துருச்சு தான் ஆண் : நம்ம முன்னாடி நிக்க அல்லாடி போடு ததிங்கின தகிட தோம் குழு : …………………………….