← Back

Vaalibaa Vaa Vaa Song Lyrics

Singers : Ilayaraja, S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Yuvan Shankar Raja Male : Vaalibaa vaa vaa Ini vattam adikkalaam Male : Vandhadhae sattam Ini kottam adikkalaam Male : Pogumvarai povom Pugundhu vilaiyaadalaam Male : Aanavarai aachu Arangeralaam Male : Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa Male : Long long ago So long ago Aayirathil oruthi Andha love storyil Small change than Ipo inga yoosi Male : Vaalibaa vaa vaa Ini vattam adikkalaam Male : Vandhadhae sattam Ini kottam adikkalaam Male : Thappaagathaan nenaikkaadhae Ingu thappu ellaam thappu illae Hey ippodhellaam olagam engum Right tu du du du Male : Engae naan thodanganum Madanganum adanganum sollikkudu Male : Neeyae adha therinjikka Ha purinjikka haa..haa.haa Male : Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa Male : Long long ago So long ago Aayirathil oruthi Andha love storyil Small change than Ipo inga yoosi Female : Aahaaa…aaa….aaa…..aaaa…aaaa…aaa.. Female : Azhaganae thalaivanae Arivukku nigar indha arignanae Male : Thalaivi un thamizhukku En thamizh naattinai tharugiren Female : Unakkoru eedu Unaiyandri evaraichollida Male : Evar ingu yedhu Ennaivida thannadakkam konda Female : Ponmanachelvanae Puratchithalaivarin peranae Male : Podhum un archanai edharku Iraivanin chella magan naanae Female : Naanaannanaa naanaannanaa Naanaannanaa naa Naanaannanaa naanaannanaa Naanaannanaa naa Female : Kannanai polae En kannil thoandrudhae Kaarmega vannan avan Gaanam muzhangudhae Male : Radhaiyai paarththaal Raagam pala oorudhae Serndhu vilaiyaada birundhaavanam… Male : Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa Male & Female : {Vaigundamum maargandamum Rendum ondrudhaanae Aahaa porvaasamum rangabaagamum Rendum friendu thaanae} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், இளையராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் ஆண் : வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் ஆண் : போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம் ஆண் : ஆனவரை ஆச்சு அரங்கேறலாம் ஆண் : …………………… ஆண் : லாங் லாங் அகோ சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ இங்க யோசி ஆண் : வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் ஆண் : வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் ஆண் : தப்பாகதான் நினைக்காதே இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே ஹே இப்போதெல்லாம் உலகம் எங்கும் ரைட் டு டு டு டு ஆண் : எங்கே நான் தொடங்கணும் மடங்கணும் அடங்கணும் சொல்லி குடு ஆண் : நீயே அத தெரிஞ்சிக்க ஹா புரிஞ்சிக்க ஹா ஹா ஹா ஆண் : …………………… ஆண் : லாங் லாங் அகோ சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ இங்க யோசி பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : அழகனே தலைவனே அறிவுக்கு நிகர் இந்த அறிஞனே ஆண் : தலைவி உன் தமிழுக்கு என் தமிழ் நாட்டினை தருகிறேன் பெண் : உனக்கொரு ஈடு உன்னையன்றி எவரை சொல்லிட ஆண் : எவர் இங்கு ஏது என்னைவிட தன்னடக்கம் கொண்ட பெண் : பொன்மன செல்வனே புரட்சி தலைவரின் பேரனே ஆண் : போதும் உன் அர்ச்சனை எதற்கு இறைவனின் செல்ல மகன் நானே பெண் : …………………… பெண் : கண்ணனை போலே என் கண்ணில் தோன்றுதே கார் மேக வண்ணன் அவன் கானம் முழங்குதே ஆண் : ராதையை பார்த்தால் ராகம் பல ஊருதே சேர்ந்து விளையாட பிருந்தாவனம் ஆண் : …………………… ஆண் & பெண் : { வைகுண்டமும் மார் கண்டமும் ரெண்டும் ஒன்றுதானே ஆஹா போர் வாசமும் ரங்க பாகமும் ரெண்டும் ஃபிரண்டுதானே } (2)