← Back

Enna Ponnu Da Song Lyrics

Singer : Ajay Jameson Music by : Leon James Lyrics by : GKB Male : Kaanamal ponen enna Kara kandu seerthaayae Kannala naanum madhikka Karanum neeyadi Male : Kannukkul neeyum vandhu Kalavadi ponayae En vaazhkka neerum yethum Men saaral nee Humming : …… Male : Kaadhalukku kaadhal nee Chinna chinna oodal nee Minnaloda bodhai nee Ellamae needhanadi Male : Enna ponuda Enna ponnuda Mandaikkulla eritta Male : Enna ponuda Enna ponnuda Kanavellam maathitta Male : Enna ponuda Enna ponnuda Kirukkana aakitta Ena neengi pogathadi Humming : ………… Male : Thangam unna paartha podhum Innum konjam aayul koodum Chellam konja needhaan venum Nitham nitham vaa Male : Ennai thee pol aakkidu Neerai unnai oottridu Dhinam kaadhal naalum vaazhndhirukka En sumai thaangi nee Male : Enna ponuda Enna ponnuda Mandaikkulla eritta Male : Enna ponuda Enna ponnuda Kanavellam maathitta Male : Enna ponuda Enna ponnuda Kirukkana aakitta Ena neengi pogathadi Male : Enna ponuda Enna ponnuda Humming : ……………….. Male : Enna ponuda Enna ponnuda
பாடகர் : அஜய் ஜேம்சன் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடல் ஆசிரியர் : ஜி கே பி ஆண் : காணாமல் போனேன் என்ன கர கொண்டு சேர்த்தாயே கண்ணால நானும் மிதக்க காரணும் நீயடி ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து களவாடி போனாயே என் வாழ்க்க நீரும் ஏத்தும் மின்சாரம் நீ ஆண் : …………… ஆண் : காதலுக்கு காதல் நீ சின்ன சின்ன ஊடல் நீ மின்னோலட போதை நீ எல்லாமே நீதானடி ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கிறுக்கனா ஆக்கிட்டா என நீங்கி போகதடி ஆண் : .……………… ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும் இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும் செல்லம் கொஞ்ச நீதான் வேணும் நித்தம் நித்தம் வா ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு நீராய் உன்னை ஊற்றிடு தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க சுமை தாங்கி நீ ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா மண்டைக்குள்ள ஏறிட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கனவெல்லாம் மாத்திட்டா ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா கிறுக்கனா ஆக்கிட்டா என நீங்கி போகதடி ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா ஆண் : …………….. ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா