← Back

Malargale Idho Idho Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : …………… Male : Malargale idho idho Varugiraal thalaivi Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Female : Malargale idho idho Varugiraal thalaivi Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Male : Malargale idho idho Varugiraal thalaivi Female : Sevvaanilae panneerilae Venn megam maakkolam podum Sevvaanilae panneerilae Venn megam maakkolam podum Female : Naam ondru saernthu pogindra pothu Anbodu varavekavae Male : Arththa jamangalil antha kaaman kuyil Sangeetham thaalaattumo….oo….oo…oo…. Female : Malargale idho idho Varugiraal thalaivi Male : Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Female : Malargale Male : Oo Female : Idho Male : Oo Female : Idho Male : Oo Female : Varugiraal thalaivi Male : Lalalaa Male : Moongilgal pullaanguzhal Aval mogaththil paadum thamizh Moongilgal pullaanguzhal Aval mogaththil paadum thamizh Male : Ilamaalaiyil malar medaiyil Pon vandin naadhsvaram Female : Engal kalyaana naal indru Megangalum oor kootti pogindrana Male : Malargale Female : Oo Male : Idho Female : Oo Male : Idho Female : Oo Male : Varugiraal thalaivi Female : Aahaah Female : Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : …………………….. ஆண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ பெண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ ஆண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பெண் : செவ்வானிலே பன்னீரிலே வெண் மேகம் மாக்கோலம் போடும் செவ்வானிலே பன்னீரிலே வெண் மேகம் மாக்கோலம் போடும் பெண் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது அன்போடு வரவேற்கவே…… ஆண் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில் சங்கீதம் தாலாட்டுமோ ஓ….ஓ….ஓ… பெண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி ஆண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ பெண் : மலர்களே ஆண் : ஓ பெண் : இதோ ஆண் : ஓ பெண் : இதோ ஆண் : ஓ பெண் : வருகிறாள் தலைவி ஆண் : லலலா ஆண் : மூங்கில்கள் புல்லாங்குழல் அவள் மோகத்தில் பாடும் தமிழ் மூங்கில்கள் புல்லாங்குழல் அவள் மோகத்தில் பாடும் தமிழ் ஆண் : இளமாலையில் மலர் மேடையில் பொன் வண்டின் நாதஸ்வரம் பெண் : எங்கள் கல்யாண நாள் இன்று மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன ஆண் : மலர்களே பெண் : ஹா ஆண் : இதோ பெண் : ஹா ஆண் : இதோ பெண் : ஹா ஆண் : வருகிறாள் தலைவி பெண் : ஆஹாஹ்….. பெண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ… இருவர் : லாலாலலா……லலா லாலாலா…. லாலாலலா……லலா லாலாலா….. லாலாலலா……லலா லாலாலா…. லாலாலலா……லலா லாலாலா…..